| அருள்மிகு அசல குருபுனித சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| நீலமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம் |
| மதுராந்தகத்துக்குக் கிழக்கு 13 கி.மீ. |
|
| அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| புலிப்பரக்கோயில் (வட சிற்றம்பலம்)-603 306 காஞ்சிபுரம் |
| மதுராந்தகத்திலிருந்து 11 கி.மீ., படாளத்திலிருந்து 1 கி.மீ. |
| மயில் பின்புறமிருக்க முருகனின் இருபுறமும் விநாயகர். |
| அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில் |
| ஆனூர்-603 405, காஞ்சிபுரம் மாவட்டம் |
| புலிப்பரக் கோயிலுக்கு எதிரே பாலாற்றின் அக்கரையில் உள்ளது. |
| முருகன் யானை வாகனன் |
| அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
| திருக்கழுக்குன்றம்-603 109, காஞ்சிபுரம் மாவட்டம் |
| ஆனூரிலிருந்து 10 கி.மீ செங்கல்பட்டிலிருந்து 13 கி.மீ. |
|
| அருள்மிகு கந்தஸ்வாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| திருப்போரூர்-603 110, காஞ்சிபுரம் மாவட்டம் |
| திருகழுக்குன்றத்திலிருந்து 19 கி.மீ., செங்கல்பட்டிலிருந்து 24 கி.மீ |
| ஆறுமுகன் இங்கு ஆடுவாகனன் |
| அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் வைப்புத் தலம்) |
| கச்சூர்-603 204, காஞ்சிபுரம் மாவட்டம் |
| செங்கல்பட்டுக்கு வடகிழக்கே சிங்கபெருமாள் கோயில் வழியாக 9.5 கி.மீ. |
|
| அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| மாடம்பாக்கம்-603 002, காஞ்சிபுரம் மாவட்டம் |
| தாம்பரத்துக்கு கிழக்கு 6.5 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| வடக்குப்பட்டு-603 028 காஞ்சிபுரம் மாவட்டம் |
|
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| பிள்ளையார்பாளையம்--631 501 காஞ்சிபுரம் மாவட்டம் |
|
|
| அருள்மிகு குமரேஸ்வரர் திருக்கோயில் |
| பெருங்கோழி-603 406, <காஞ்சிபுரம் மாவட்டம் |
| உத்திரமேரூருக்குத் தென்கிழக்கே 6 கி.மீ. |
|
|
|