| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| வாகையடி (கோட்டார்)-629 002, கன்னியாகுமரி மாவட்டம் |
|
|
| அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| ஆசிராமம்-629 704, கன்னியாகுமரி மாவட்டம் |
| கன்னியாகுமரிக்கு வடமேற்கே 12 கி.மீ. சுசீந்திரம் அருகே |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| மருங்கூர்-627 114, கன்னியாகுமரி மாவட்டம் |
| சுசீந்திரம்-தோவாளை வழி 5 கி.மீ |
| கந்தனுக்கு ஆட்டுக்கடா வாகனம் |
| அருள்மிகு தண்டபாணி திருக்கோயில் |
| தோவாளை-629 302, கன்னியாகுமரி மாவட்டம் |
| மருங்கூருக்கு வடக்கே 7 கி.மீ. |
| முருகனும்,கணபதியும் நின்று கொண்டிருக்கும் தலம். |
| அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் |
| செக்கிரிகிரி (தென்பழனி-ஆரல்வாய்மொழி)-629 301 கன்னியாகுமரி மாவட்டம் |
| தோவாளைக்கு வடகிழக்கே 5 கி.மீ. |
|
| அருள்மிகு சிறை மீட்ட குமரேசப்பெருமாள் திருக்கோயில் |
| சிறமடம் (தரிசனங்கோப்பு)-629 807, கன்னியாகுமரி மாவட்டம் |
| தோவாளையின் வடமேற்கு 12 கி.மீ |
|
| அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் |
| கீரிப்பாறை-629 854, கன்னியாகுமரி மாவட்டம் |
| தரிசனங்கோப்பின் வடமேற்கு 13 கி.மீ., பெருஞ்சாணி அணை அருகே |
|
| அருள்மிகு குமரன் திருக்கோயில் |
| வேளிமலை (குமாரக்கோயில்), கன்னியாகுமரி மாவட்டம்-629 180 |
| கீரிப்பாறையிலிருந்து 28 கி.மீ., தக்கலை-நாகர்கோவில் வழி |
|
| அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| பத்மநாபபுரம்-629 175,கன்னியாகுமரி மாவட்டம் |
| குமாரக்கோயிலுக்கு வடமேற்கு 4 கி.மீ |
|
| அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில் |
| வெள்ளிமலை (கடியாபட்டினம்)-629 253, கன்னியாகுமரி மாவட்டம் |
| தக்கலையின் தெற்கு முட்டம் களங்கரை விளக்கம் வழி 12 கி.மீ |
|
|
|