| அருள்மிகு அனலாந்தீசுரர் திருக்கோயில் |
| தொட்டியம், முசிறி வட்டம்,
கரூர் மாவட்டம்q |
| முசிறிக்கு வடமேற்கே 13 கி.மீ. |
| 18 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் திரிபுரசுந்தரி. |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| சீனிவாசநல்லூர், முசிறி வட்டம்,
கரூர் மாவட்டம் |
| தொட்டியத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ. |
| காவிரி ஆற்றின் வடகரையில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் விசாலாட்சி. 650 வருடத்துக்கு முற்பட்ட கோயில். |
| அருள்மிகு திருக்காமீஸ்வரர் திருக்கோயில் |
| வெள்ளூர், முசிறி வட்டம்,
கரூர் மாவட்டம் |
| முசிறிக்கு கிழக்கே 4 கி.மீ. |
| காவிரியாற்றின் வடகரையில் 35 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சிவகாமசுந்தரி. |
| அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் |
| திண்ணக்கோணம், முசிறி வட்டம்,
கரூர் மாவட்டம் |
| முசிறிக்கு வடகிழக்கே 10 கி.மீ. |
| 6 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் கோவிந்தவல்லியம்மை. |
| அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் |
| சேந்தமாங்குடி, முசிறி வட்டம்,
கரூர் மாவட்டம் |
| முசிறிக்கு கிழக்கே 7 கி.மீ. |
| காவிரியாற்றின் வடகரையில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு பன்னகநாதர் திருக்கோயில் |
| ஏவூர், முசிறி வட்டம்,
கரூர் மாவட்டம் |
| முசிறிக்கு கிழக்கே 10 கி.மீ. |
| காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது. அம்மன் பரிமளசுந்தரியம்மை. |
| அருள்மிகு ரவிஈஸ்வரர் திருக்கோயில் |
| ஆமூர், முசிறி வட்டம்,
கரூர் மாவட்டம் |
| குணசீலத்திற்கு வடமேற்கே 3 கி.மீ. |
| காவிரி ஆற்றின் வடகரையில் 1-03 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் ஆனந்தவல்லி. |
| அருள்மிகு தாருகாநாதர் திருக்கோயில் |
| குணசீலம், முசிறி வட்டம்,
கரூர் மாவட்டம் |
| முசிறிக்கு கிழக்கே 16 கி.மீ. |
| காவிரி ஆற்றின் வடகரையில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சோமாசியம்மை. |
| அருள்மிகு உகந்தீசுவரர் திருக்கோயில் |
| அருள்மிகு உகந்தீசுவரர் திருக்கோயில்
உன்னியூர்
கரூர் |
| முசிறியிலிருந்த வழி பெரியபாளையம் 32 கி.மீ கரூரிலிருந்து நெரூர் வழியாக காவிரி ஆறுதாண்டி உன்னியூர் வரலாம். |
| உண்ணியூர் என்று வழங்குகின்றது. உகந்தீசுவரர்-சிவகாமி அம்மன் கோயில் உள்ளது |
| அருள்மிகு வஞ்சலீஸ்வரர் திருக்கோயில் |
| அருள்மிகு வஞ்சலீஸ்வரர் திருக்கோயில்
கரூர் |
| கரூரில் பழைய பஸ் நிலைய ஸ்டாப்புக்கு அருகில் உள்ள திருநீலகண்டர் திருமண மண்டபத்திற்கு சமீபம் கோயில் இருக்கிறது. |
| வஞ்சலீஸ்வரர்-விசாலாட்சி அம்மன் கோயில். பழைய கோயில் சிதிலமடைந்தது விட்டது. தற்காலத்தில் கட்டிய கோயில் 4 கால பூசை நடைபெறுகிறது. |
|
|