Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>கரூர் மாவட்டம்>கரூர் அம்மன் கோயில்
 
கரூர் அம்மன் கோயில் (120)
 
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில்
சனபிரட்டி, கரூர் மாவட்டம்
அருள்மிகு பகவதியம்மன் (ம) செல்லாண்டியம்மன் திருக்கோயில்
சுக்காலியஸ்ரீர், கரூர் மாவட்டம்
அருள்மிகு காளியம்மன் திருக்கோயில்
நன்னியஸ்ரீர்(செவந்தி பாளையம்), கரூர் மாவட்டம்
அருள்மிகு கோடங்கி முத்தாளம்மன் திருக்கோயில்
ஆச்சி மங்கலம், கரூர்
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில்
வேட்டமங்கலம், கரூர்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
நஞ்சை தோட்டக்குறிச்சி, கரூர்
அருள்மிகு ராஜப்பட்டி காமாட்சியம்மன் திருக்கோயில்
வெஞ்சமாங் கூடலூர்,அரவக்குறிச்சி,கரூர் மாவட்டம்
அருள்மிகு சாமுண்டீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு சாமுண்டீஸ்வரர் திருக்கோயில் சோழியவளாகம் கரூர்
திருப்பனந்தாள் பந்தன நல்லூர் வழியில் உள்ளது சோழிய வளாகம்
பாலாபிஷேகம் செய்தால் திருட்டுப்போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும்
அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், கரூர் 639001, கரூர் மாவட்டம்.
+91 4324-2460146, 260146.
திருச்சியிலிருந்து கரூருக்கு நேரடி ரயில் குளித்தலை வழியாகச் செல்கிறது. இந்தப் பாதையில் பல பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. குளித்தலை திருப்பராய்துறை, ஈங்கோய்மலை, ரத்தினகிரி முதலியவையாகும். திருச்சியிலிருந்து 82 கிமீ கரூர் வைஸ்யா வங்கி அருகே உள்ளது.
அருகே உள்ள கிராமத்திலிருந்து மண் எடுக்கப்பட்டு கட்டிய இவ்வாலயத்தில் வீற்றிருந்த கோலத்துடன் நாற்கரங்களுடன் ஈசான்ய திக்கைப் பார்த்த வண்ணம் அருள் பாலிக்கும் அம்பாள். கம்ப உற்சவம் பிரசித்தமானது. கம்பத்திற்கும் அம்பாளுக்கும் தயிர் சாதம் நைவேத்தியம் செய்யப்பட்டு ஊருக்கு அருகே உள்ள அமராவதி ஆற்றங்கரைக்கு புறப்பாடு நடைபெறுகிறது. இவளது சகோதரராகக் கருதப்படும் மாவடி ராமர் ஆலயத்து ராமஸ்வாமியும் புறப்பாடுடன் இணைகிறார்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை.
அருள்மிகு அருங்கரை அம்மன் தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு அருங்கரை அம்மன் தேவஸ்தானம் திருக்கோயில், கலைக்கல்லூரி அம்மன் நகர், பெரிய திருமங்கலம், சின்ன தாராபுரம் 639202, கரூர் மாவட்டம்.
+91 4320-233344, 233334, 9443237320.
கரூர் மாவட்டம் சின்ன தாராபுரத்தில் உள்ளது.
மீனவன் ஒருவன் மீன் பிடிக்கும் போது வலையில் முற்காலத்தில் பெட்டி ஒன்று சிக்கியது. அதன் உள்ளே ஓர் அம்மன் சிலை இருந்தது. தனக்கு அருள் புரியவே அம்மன் வந்தாள் என எண்ணி ஆற்றங்கரை மரத்தின் கீழே அந்தப் பெட்டியினை வைத்து வழிபட்டான். காலப்போக்கில் பெட்டி மணலில் புதைந்து போனது. பிற்காலத்தில் சிறுமி ஒருத்தி மாடு மேய்த்து வந்த போது மாடு பெட்டி இருந்த இடத்தில் பால் சொரிந்தது. வியப்பில் அவ்விடத்தில் அந்தச் சிறுமி அமர்ந்தாள். பின் எழவில்லை. சிறுமியினைத் தேடி வந்தவர்கள் அவளை அழைத்தும் வராமல் ஜோதி வடிவானாள். என்னைக் கண்ட இதே நேரத்தில் என்னை வழிபடுங்கள் எனக் கூறி மறைந்தாள். ஆண்கள் சிறுமியினைத் தேடி வந்தது.செவ்வாய் நள்ளிரவு என்பதால் செவ்வாய்கிழமை மட்டுமே நள்ளிரவில் ஆலயம் திறக்கப்படும். ஆண்கள் மட்டு÷ம் சென்று வழிபடுகின்றனர். அமராவதி ஆற்றில் நீராடி ஈரத் துணியுடன் பெண்கள் வெளியிலிருந்தபடியே வழிபடலாம்.
பூஜை நேரம்: செவ்வாய்க்கிழமை மட்டும் நள்ளிரவு பன்னிரண்டு முதல் விடியற்காலை 2 மணி வரையில். பெண்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை
<< Previous  10  11  12 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar