| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| தோகமலை-621 313, கரூர் மாவட்டம் |
| மணப்பாறைக்கு வடக்கு குளித்தலை வழி 14 கி.மீ. |
|
| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| கல்லடை-621 302, கரூர் மாவட்டம் |
| தோகமலைக்குக் கிழக்கே 6 கி.மீ |
|
| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| புதூர், கரூர் மாவட்டம் |
| கல்லடைக்கு வடகிழக்கே 6 கி.மீ |
|
| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| வரவணை-621 301, கரூர் மாவட்டம் |
| சிவாயத்துக்குத் தென்மேற்கு 10 கி.மீ. |
|
| அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் |
| வைகநல்லூர்-639 120, கரூர் மாவட்டம் |
| குளித்தலை ரயில் நிலையத்திலிருந்து 0.5 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| பாரப்பட்டி (குளித்தலை வட்டம்),கரூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| வேலாயுதம்பாளையம் (கரூர் வட்டம்)-639 117 கரூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| வெண்ணெய்மலை (வெங்கமேடு)-639 006, கரூர் மாவட்டம் |
| கரூருக்கு வடக்கே 3 கி.மீ. |
|
| அருள்மிகு குமாரசாமி திருக்கோயில் |
| நன்னியூர்-639 136, கரூர் மாவட்டம் |
| நெரூருக்கு வடமேற்கே 10 கி.மீ. (கரூரின் வடக்கு 12 கி.மீ |
|
| அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| பாலமலை (பவித்ரம்)-639 052, கரூர் மாவட்டம் |
| கரூரிலிருந்து 10 கி.மீ., புகளூரிலிருந்து 12 கி.மீ |
|
|
|