| அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் |
| சூடாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் |
|
|
| அருள்மிகு காலீஸ்வரர் ,பசவேஸ்வரர் திருக்கோயில் |
| ஆவல்சத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் |
|
|
| அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில் |
| கிருஷ்ணகிரி |
| தருமபுரிக்கு வடக்கே 46 கி.மீ. |
| பெண்ணையாற்றின் வடபகுதியில் இக்கோயில் 92 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் பார்வதியம்மை. |
| அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் |
| காவேரிப்பட்டிணம், கிருஷ்ணகிரி மாவட்டம் |
| கிருஷ்ணகிரிக்கு தெற்கே 12 கி.மீ. |
| பெண்ணையாற்றின் தென்கரையில் இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு பைரவேஸ்வரர் திருக்கோயில் |
| வலங்காமுடி, கிருஷ்ணகிரி மாவட்டம் |
| காவேரிப்பட்டிணத்திலிருந்து தென்கிழக்கே 11 கி.மீ. |
| பெண்ணையாற்றின் வடகரையில் இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் |
| பரூர், கிருஷ்ணகிரி மாவட்டம் |
| காவேரிப்பட்டிணத்திலிருந்து தென்கிழக்கே 15 கி.மீ |
| பெண்ணையாற்றின் வடகரையில் இக்கோயில் 34 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு பசவேஸ்வரர் திருக்கோயில் |
| ஜங்கலகடைராம்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் |
| காவேரிப்பட்டிணத்திலிருந்து தென்கிழக்கே 21 கி.மீ. |
| இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில் |
| புளியம்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் |
| காவேரிப்பட்டிணத்திலிருந்து தெற்கே 20 கி.மீ. |
| இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு பிரசன்ன சூடநாதர் திருக்கோயில் |
| பாகலூர்
ஓசூர் வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் |
| ஓசூர்க்கு வடக்கே 11 கி.மீ. |
| பெண்ணையாற்றின் தென்கரையில் இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு பசவேஸ்வரர் திருக்கோயில் |
| நரைகனபுரம்
ஓசூர் வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் |
| பாகலூர்க்கு கிழக்கே 8 கி.மீ. |
| இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|