| அருள்மிகு கருமலைக் கந்தவேல் திருக்கோயில் |
| பெரியமுத்தூர் (கிருஷ்ணகிரி வட்டம்) கிருஷ்ணகிரி மாவட்டம் |
|
|
| அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் |
| பர்கூர்-635 104, கிருஷ்ணகிரி மாவட்டம் |
| கிருஷ்ணகிரிக்கு கிழக்கே வாணியம்பாடி வழியில் 14 கி.மீ. |
|
| அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் |
| ஜகதேவி-635 210, கிருஷ்ணகிரி மாவட்டம் |
| பர்கூருக்குத் தென்மேற்கே ஊத்தங்கரை வழி 8 கி.மீ. |
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| மாதம்பதிகமலாபுரம்-635 203, கிருஷ்ணகிரி மாவட்டம் |
| ஜகதேவிக்குத் தென்கிழக்கே ஊத்தங்கரை வழியில் 13 கி.மீ.ல் உள்ள மத்தூர் |
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| போச்சம்பள்ளி-635 206, கிருஷ்ணகிரி மாவட்டம் |
| மத்தூருக்குத் தென்மேற்கே இருமாத்தூர் வழியில் 9 கி.மீ. |
|
| அருள்மிகு குமரகிரி சுப்ரமணியர் திருக்கோயில் |
| கொடமாண்டப்பட்டி (மாரப்பநாயக்கன்பட்டி)-635 306 கிருஷ்ணகிரி மாவட்டம் |
| போச்சம்பள்ளிக்குக் கிழக்கே 9 கி.மீ. |
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| எட்டிப்பட்டி-635 306, கிருஷ்ணகிரி மாவட்டம் |
| கொடமாண்டப்பட்டிக்கு வடகிழக்கே 5 கி.மீ.ல் உள்ள குன்னத்தூர் ரயில் நிலையமருகே |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| ஊத்தங்கரை-635 207, கிருஷ்ணகிரி மாவட்டம் |
| குன்னத்தூருக்குத் தெற்கே 10 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| எக்கூர்,கிருஷ்ணகிரி மாவட்டம் |
| ஊத்தங்கரைக்கு வடகிழக்கே 12 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| கீழ்குப்பம்,கிருஷ்ணகிரி மாவட்டம் |
| போச்சம்பள்ளிக்குத் தென்மேற்கே 6 கி.மீ. |
|
|
|