| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| தெப்பக்குளம் ரோடு, மதுரை-625 009 |
| சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கோயில் |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| காந்தி மியூசியம் எதிரில், மதுரை-625 020 |
|
| கந்தன் வடக்கு நோக்கி உள்ளார். |
| அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
| ஐராவதநல்லூர்-625 009, மதுரை |
| மதுரைக்கு கிழக்கே 4 கி.மீ.ல் தெப்பக்குளம் தாண்டி விரகனூர் வழியில் 0.5 கி.மீ |
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| ஆனைமலை(ஒத்தக்கடை),மதுரை மாவட்டம்-625 107 |
| மதுரைக்கு வடகிழக்கே மேலூர் வழியில் 10 கி.மீ |
|
| அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
| தேவர் பாறை-625 107, மதுரை மாவட்டம் |
| ஆனைமலையின் வடபுறம் நரசிங்கம் ஆலயத்தின் எதிரே தண்டாயுதபாணி கோயில் |
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| வெள்ளிமலை (இடையப்பட்டி)-625 110, மதுரை மாவட்டம் |
| ஒத்தக்கடைக்குக் கிழக்கே திருவாதவூர் வழியில் 11 கி.மீ. |
|
| அருள்மிகு வேதநாயகர் திருக்கோயில் (திருப்புகழ் வைப்புத் தலம், தேவார வைப்புத் தலம்) |
| திருவாதவூர்-625 110, மதுரை மாவட்டம் |
| ஒத்தக்கடைக்குக் கிழக்கே 15 கி.மீ |
| திருவாசகமருளிய மாணிக்கவாசகர் பிறந்த தலம். |
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| அரியநத்தம்பட்டி,மேலூர் வட்டம்,மதுரை மாவட்டம் |
|
|
| அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
| கொட்டாம்பட்டி-625 103, மதுரை மாவட்டம் |
| திருவாதவூரிலிருந்து 10 கி.மீ.ல் மேலூர்-திருச்சி வழியில் 22 கி.மீ., பிரான்மலை அடிவாரத்தில் உள்ள கோயில் |
|
| அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் |
| திருச்சுனை-625 101, மதுரை மாவட்டம் |
| கொட்டாம்பட்டிக்குத் தெற்கே 7 கி.மீ.ல் கருங்காலக்குடி அருகே |
|
|
|