| அருள்மிகு உமையாண்டவர் குடவரை திருக்கோயில் |
| திருப்பரங்குன்றம்-625 005, மதுரை மாவட்டம் |
|
| தென்பரங்குன்றத்தில் உள்ள இக்கோயிலே ஆதிபரங்குன்றம் ஆகும் |
| அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் |
| கூடல்தட்டிபரம்பு, திருப்பரங்குன்றம்-625 005, மதுரை மாவட்டம் |
| தியாகரசார் பொறியியில் கல்லூரியின் பின்புறம் |
|
| அருள்மிகு குமாரசாமி திருக்கோயில் |
| திருமங்கலம்-626 706, மதுரை மாவட்டம் |
| திருப்பரங்குன்றத்துக்குத் தென்மேற்கு 13 கி.மீ |
|
| அருள்மிகு ஆறுமுகசாமி திருக்கோயில் |
| செங்கப்படை-626 717, மதுரை மாவட்டம் |
| திருமங்கலத்துக்குத் தென்மேற்கே 8 கி.மீ |
|
| அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் |
| ரெங்கபாளையம்(திருமங்கலம் வட்டம்),மதுரை மாவட்டம் |
|
|
| அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் |
| தேவன்குறிச்சி மலை,டி.கல்லுப்பட்டி-626 702, மதுரை மாவட்டம் |
| திருப்பரங்குன்றத்திலிருந்து 19 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| பேரையூர் (மேலப்பரங்கிரி)-626 703, மதுரை மாவட்டம் |
| டி.கல்லுப்பட்டிக்கு வடமேற்கு 7 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| போத்தம்பட்டி,மதுரை மாவட்டம்-626 532 |
| பேரையூர்-உசிலம்பட்டி வழியில் சேடப்பட்டி வழியாக 21 கி.மீ |
|
| அருள்மிகு மாதாந்தம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| எழுமலை-626 535,மதுரை மாவட்டம் |
| போத்தம்பட்டிக்குத் தென்மேற்கே 14 கி.மீ. ஊரின் தெற்கே 1 கி.மீ |
|
| அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
| மேலத்திருமாணிக்கம்-626 535 மதுரை மாவட்டம் |
| எழுமலைக்குத் தென்கிழக்கே 3 கி.மீ |
|
|
|