Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>நாகப்பட்டினம் மாவட்டம்>நாகப்பட்டினம் விநாயகர் கோயில்
 
நாகப்பட்டினம் விநாயகர் கோயில் (136)
 
அருள்மிகு கற்பகவிநாயகர் கோயில்
செங்குடி,மயிலாடுதுறை,நாகப்பட்டிணம்
அருள்மிகு பிள்ளையார் கோயில்
பாடகச்சேரி,மயிலாடுதுறை,நாகப்பட்டிணம்
அருள்மிகு சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில்
மயிலாடுதுறை,நாகப்பட்டிணம்
அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில்
திருமருகல்,நாகப்பட்டினம்
அருள்மிகு நட்பின் விநாயகர் திருக்கோயில்
திருமருகல்,நாகப்பட்டினம்
அருள்மிகு ஆனந்த விநாயகர் திருக்கோயில்
அருள்மிகு ஆனந்த விநாயகர் திருக்கோயில், மன்னார்குடி, திருவாரூர்.
மன்னார்குடி நகரத்தின் மையப்பகுதியில் எழுந்தருளியுள்ள ஆனந்தவிநாயகர்.
மாணவ-மாணவியரின் இஷ்ட தெய்வம். கோயிலைச் சுற்றி நான்குபுறமும் கல்வி நிறுவனங்கள். எனனே தேர்வு நேரங்களில் பிள்ளையார் அன்றைய தேர்வு சுலபமாக இருக்கவேண்டும்; அதிக மதிப்பெண்களுடன் வெற்றியடைய வேண்டும் என்கிற பிரார்த்தனைகள் ஏராளம். சில மாணவர்கள் அவர் அணிந்திருக்கும் மாலையை வைத்தும் சென்டிமென்ட் பார்க்கிறார்கள். பிள்ளையார் செம்பருத்தி மாலை அணிந்திருந்தால் அன்றைய தேர்வு கடினம். வெள்ளை நிற நந்தியாவட்டை பூமாலை எனில் தேர்வு சுலபம். இரண்டும் கலந்து பூமாலை சாத்தியிருந்தால் வினாக்கல் மீடியமாக இருக்கும் என்கிற நம்பிக்கை பன்னெடுங்காலமாகவே தொடர்கிறது. அக்கம்பக்கத்தில் வர்த்தக நிறுவனங்களை நடத்துவோர் காலையில் கடை திறக்கும் முன், ஆனந்த விநாயகரை வலம் வந்து வணங்கிச் செல்வது வாடிக்கையான நிகழ்வு. ஒருமுறை இத்திருக்கோயிலுக்கு வருகை தந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி கஜத்குரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஆனந்த விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இடத்தில் அமையப்பெற்றுள்ள ஸ்ரீசக்கரம் அமானுஷ்ய சக்தி படைத்தது. வேண்டுபவர்க்கு வேண்டிய வரங்களை அள்ளித் தரும் பேராற்றல் மிக்க பெரும் தெய்வம், ஆனந்த விநாயகர் என்று புகழ்ந்துள்ளார். அவருடைய திருவாக்குப் போலவே கல்வியில் சிறப்பு நிலை, வேலைவாய்ப்பு, உயர்பதவி, வழக்குகளில் வெற்றி, குழந்தைப்பேறு என அனைத்தும் நிறைவேற அருள்பாலிக்கிறார் ஆனந்த விநாயகப்பெருமான். பொதுவாக, கோரிக்கை நிறைவேறினால் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கிறேன் என்பது பக்தர்களின் வேண்டுதல். எனனே ஆனந்த விநாயகருக்கு வருடத்தின் எல்லா நாட்களிலும் சந்தனக்காப்பு அலங்கார, ஆராதனைகள்தான். கருவறை, உற்சவர் அறை, பிராகாரம், முன்மண்டபம், அர்த்தமண்டபம், ஷோடச விநாயகர் சிற்பங்கள் எனப் பல்வேறு இடங்களில் இருபத்தொரு ஆண்டுகளுக்குப் பின் முழுமையான அளவில் தற்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
<< Previous  12  13  14 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar