| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| வடுகச்சேரி
நாகப்பட்டினம் மாவட்டம் |
| சிக்கலிலிருந்து தென்மேற்கே 7 கி.மீ. |
| இக்கோயில் 37 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| வடவூர்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| நாகைக்கு தென்மேற்கே 8 கி.மீ. |
| இக்கோயில் 150 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு தருமபுரீஸ்வரர் திருக்கோயில் |
| சோழவித்தியாபுரம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| வேளாங்கன்னியிலிருந்து தென்மேற்கே 6 கி.மீ. |
| இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோயில் |
| கருங்கண்ணி-611 103
நாகப்பட்டினம் மாவட்டம் |
| வேளாங்கண்ணியிலிருந்து தென்மேற்கே 8 கி.மீ. |
|
| அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் |
| வாழக்கரை
நாகப்பட்டினம் மாவட்டம் |
| திருக்குவளைக்கு கிழக்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 33 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ராமலிங்கர் திருக்கோயில் |
| மீன்நல்லூர்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| திருக்குவளைக்கு கிழக்கே 5 கி.மீ. |
|
| அருள்மிகு திருமூலநாதர் திருக்கோயில் |
| கடலங்குடி, மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| மணல்மேடுவிலிருந்து தென்மேற்கே 5 கி.மீ. |
|
| அருள்மிகு சிதம்பரேசுவரர் திருக்கோயில் |
| கிழாய், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| மணல்மேடுலிருந்து தென்கிழக்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 103 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோயில் |
| ஆற்றூர், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| மணல்மேடுலிருந்து தென்மேற்கே 5 கி.மீ. |
| மந்தாரம், மந்தாரவனம், மண்ணியாற்றின் கரையில் இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் அஞ்னாட்சியம்மன். தலமரம் மந்தாரை மரம். தீர்த்தம் மண்டூக தீர்த்தம் கோயிலின் எதிரே உள்ளது. கிழக்கு நோக்கியதும், இரண்டு பிராகாரங்கள் கொண்ட இக்கோயில் நந்தி பூமை செய்த தலம். தவளை முத்தி பெற்ற தலம். தேவார வைப்புத் தலமாகப் போற்றப்படும் இத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் அருளிய பதிகங்களில் போற்றப்படுகிறது, தலபுராணம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பாடியுள்ளார். சோழர்கால கல்வெட்டுக்கள் உள்ளன.
மார்கழி திருவாதிரை உற்சவம் நடைபெறுகிறது. |
| அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
| கேசிங்கன், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| மணல்மேடுலிருந்து தென்மேற்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 31 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 300 வருட முற்பட்ட கோயில். |
|
|