| அருள்மிகு பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் |
| வில்லியநல்லூர், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| மணல்மேடுலிருந்து தென்கிழக்கே 5 கி.,மீ. |
| இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் |
| மேல்நல்லூர், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| திருப்புன்கூர்க்கு மேற்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 12 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில் |
| ஐவநல்லூர், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| குறுக்கைக்கு மேற்கே ஒரு கி.மீ. |
| இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 500 வருட முற்பட்ட கோயில். |
| அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோயில் |
| காளி, மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| குறுக்கைக்கு தென்மேற்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு வடக்கேயுள்ள கன்னிநத்தத்தில் கைலாசநாதர் கோயிலும், தென்மேற்கே ஒரு கி.மீ. தொலைவில் துர்காபுரீசுவரர் கோயிலும், இவ்வூருக்கு தெற்கே பொய்யக்குடியில் 40 செண்ட் நிலப்பரப்பளவில்
நாகநாதர் சுவாமி கோயிலும் உள்ளன. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| அறுவாப்பாடி, மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| ஆனந்ததாண்டவபுரத்திலிருந்து வடமேற்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 900 வருட முற்பட்ட கோயில். |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| மொழையூர், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| ஆனந்ததாண்டவபுரத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
| சேமங்கலம், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| திருநின்றியூரிலிருந்து வடகிழக்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 45 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| கிடாரங்கொண்டான், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| செம்பொனார் கோயிலிருந்து வடக்கே 6 கி.மீ. |
| இக்கோயில் 110 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் |
| கீழ்பெரும்பள்ளம், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| ஆக்கூர்க்கு வடகிழக்கே 5 கி.மீ. |
|
| அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில் |
| மாமாகுடி, மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| ஆக்கூர்க்கு வடகிழக்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 171 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|