| அருள்மிகு மங்களீஸ்வரர் திருக்கோயில் |
| மங்கநல்லூர், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| வடுவூர்க்கு தெற்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அக்னீஸ்சுவரர் திருக்கோயில் |
| நல்லாடை, மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| திருவிளையாட்டத்திலிருந்து தெற்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு மத்தியார்சுனேஸ்வரர் திருக்கோயில் |
| இலுப்பூர், மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| திருக்களாஞ்சேரிக்கு மேற்கே 5 கி.மீ. |
| இக்கோயில் 125 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் பீமேஸ்வரர் கோயிலும் உள்ளது. |
| அருள்மிகு நித்யவினோதஈஸ்வரர் திருக்கோயில் |
| எடுத்துக்காட்டி, மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| திருக்களாஞ்சேரிக்கு தென்மேற்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 200 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
| அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் |
| திருக்களாஞ்சேரி, மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| தரங்கம்பாடியிலிருந்து தென்மேற்கே 6 கி.மீ. |
| இக்கோயில் 400 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
| அருள்மிகு ராஜசோழீஸ்வரமுடையார் திருக்கோயில் |
| காட்டுசேரி, மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| தரங்கம்பாடியிலிருந்து தென்மேற்கே 3 கி.மீ. |
|
| அருள்மிகு யோகேஸ்வரர் திருக்கோயில் |
| ஆலாலசுந்தரம், சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| திருமயிலாடிக்கு வடகிழக்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 26 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் |
| ஒதவந்தாங்குடி, சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| திருமயிலாடிக்கு தென்கிழக்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| சேதிகக்குடி, சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| திருமயிலாடிக்கு மேற்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
| திருமயிலாடி, சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| சீர்காழிக்கு வடக்கே 7 கி.மீ. |
| கொள்ளிடம் ஆற்றின் தென்கரைப் பகுதியில் இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் 60 அடி உயர ராஜ÷காபுரமும், ஒரு பிராகாரத்துடன் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் தேவநாயகி. பாலசுப்ரமணியர் தனிச் சன்னதியில் வடக்கு நோக்கியுள்ளார். தீர்த்தம் சிவகங்கை தலமரம் வில்வம். பார்வதிதேவி மயிலுருவம் கொண்டு பூசித்த தலம். கன்வ முனிவர் வழிபட்டு அருள்பெற்ற தலம். திருமகள் வழிபட்ட தலம். நான்கு கால பூஜை. ஐப்பசியில் உற்சவம் நடைபெறுகிறது. |
|
|