| அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் |
| கதியானிருப்பு, சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| சீர்காழிக்கு தெற்கே 7 கி.மீ |
| இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு நாகநாதஈஸ்வரர் திருக்கோயில் |
| செம்பதனிருப்பு, சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| சீர்காழிக்கு தெற்கே 10 கி.மீ. |
| இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு திருமேனிஅழகேஸ்வரர் திருக்கோயில் |
| மணிக்கிராமம், சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| திருவெண்காட்டிற்கு தெற்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் |
| கள்ளிமேடு, வேதாரண்யம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| வேதாரணியத்திலிருந்து வடக்கே 15 கி.மீ. |
| இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் |
| உம்பளச்சேரி, வேதாரண்யம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| கள்ளிமேடுக்கு மேற்கே 8 கி.மீ. |
| இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| செட்டிப்புலம், வேதாரண்யம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| கள்ளிமேடுக்கு தென்மேற்கே 9 கி.மீ. |
|
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| கத்தரிபுலம், வேதாரண்யம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| கள்ளிமேடுக்கு தென்மேற்கே 6 கி.மீ. |
| இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு மதிவிளங்கநாதர் திருக்கோயில் |
| மருதூர், வேதாரண்யம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| வேதாரணியத்திலிருந்து மேற்கே 18 கி.மீ. |
| இக்கோயில் 70 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு பைரவநாதர் திருக்கோயில் |
| தகட்டூர், வேதாரண்யம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| வேதாரணியத்திலிருந்து மேற்கே 20 கி.மீ. |
| முள்ளியாற்றின் கரையில் இக்கோயில் 22 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இக்கோயில் தேவார வைப்புத்தலமாகப் போற்றப்படுகிறது. சுந்தரர் பாடியது. 4 கால பூஜை. சித்திரையில் பிரமோற்சவம் நடைபெறுகிறது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| தானியகோட்டகம், வேதாரண்யம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் |
| வேதாரணியத்திலிருந்து மேற்கே 25 கி.மீ. |
| இக்கோயில் 35 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|