|
Press Ctrl+g to toggle between English and Tamil |
|
|
|
| |
 |
|
|
 |
| |
 |
| ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
|
|
 |
|
| |
|
|
|
முதல் பக்கம்>மாவட்ட கோயில்>பெரம்பலூர் மாவட்டம்>பெரம்பலூர் சிவன் கோயில்
|
| |
| பெரம்பலூர் சிவன் கோயில் (248)
|
| |
| அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் |
| மேலபுலியூர்-621 101
பெரம்பலூர் மாவட்டம் |
| பெரம்பலூர்க்கு மேற்கே 9 கி.மீ. |
| இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு பஞ்சநாதஈஸ்வரர் திருக்கோயில் |
| குரும்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் |
| பெரம்பலூர்க்கு மேற்கே 5 கி.மீ. |
| இக்கோயில் 43 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
| அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் |
| அறநாரை
பெரம்பலூர் மாவட்டம் |
| பெரம்பலூர்க்கு மேற்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் |
| தொரமங்கலம்
பெரம்பலூர் மாவட்டம் |
| பெரம்பலூக்கு கிழக்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 24 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அழகேஸ்வரர் திருக்கோயில் |
| பேரலை
பெரம்பலூர் மாவட்டம் |
| பெரம்பலூர்க்கு கிழக்கே 8 கி.மீ. |
| இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் |
| நொச்சியம்
பெரம்பலூர் மாவட்டம் |
| பெரம்பலூர்க்கு தெற்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 16 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு மார்க்கசகாயர் திருக்கோயில் |
| சத்தரமன்னை
பெரம்பலூர் மாவட்டம் |
| குரும்பலூர்க்கு தெற்கே 7 கி.மீ. |
| இக்கோயில் 22 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மரகதவல்லி. 550 வருட முற்பட்ட கோயில். |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| களராம்பட்டி
பெரம்பலூர் மாவட்டம் |
| பெரம்பலூர்க்கு மேற்கே 13 கி.மீ. |
| இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
| அருள்மிகு துவாரகாபுரீஸ்வரர் திருக்கோயில் |
| நக்கசீலம்
பெரம்பலூர் மாவட்டம் |
| குரும்பலூர்க்கு தென்மேற்கே 12 கி.மீ. |
| இக்கோயில் 17 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு பஞ்சநாதஈஸ்வரர் திருக்கோயில் |
| இலந்தலைப்பட்டி
பெரம்பலூர் மாவட்டம் |
| நக்கசீலத்திற்கு மேற்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 34 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|
|