| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| சாத்தனூர்
பெரம்பலூர் மாவட்டம் |
| சிறுவாச்சூர்க்கு கிழக்கே 11 கி.மீ. |
| மருதயாற்றின்கரையில் இக்கோயில் 80 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில் |
| குலகால்நத்தம்
பெரம்பலூர் மாவட்டம் |
| பாடாலூரிலிருந்து கிழக்கே 13 கி.மீ. |
| இக்கோயில் 1-50 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
| அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
| குளத்தூர்
பெரம்பலூர் மாவட்டம் |
| பாடாலூர்க்கு கிழக்கே 15 கி.மீ. |
| இக்கோயில் 2-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
| அருள்மிகு திருநாகேஸ்வரர் திருக்கோயில் |
| கூடலூர்
பெரம்பலூர் மாவட்டம் |
| பாடாலூர்க்கு கிழக்கே 18 கி.மீ. |
| இக்கோயில் 8 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்வூர்க்கு அருகில் உள்ள இலுப்பைக்குடியில் 8 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் விஸ்வநாதர். |
| அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
| குறும்பலூர்-621 107, பெரம்பலூர் மாவட்டம் |
| பெரம்பலூரின் மேற்கு 8 கி.மீ. |
|
| அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
| வி.மாவிலங்கை-621 104, பெரம்பலூர் மாவட்டம் |
| பெரம்பலூரின் தென்மேற்கு 16 கி.மீ., செட்டிகுளம் அருகே |
|
| அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
| எரவாங்குடி-621 803, பெரம்பலூர் மாவட்டம் |
| ஜெயங்கொண்டத்தின் வடக்கு 6 கி.மீ. |
|
| அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் |
| அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்
வாலிகண்டபுரம்
பெரம்பலூர் |
| பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் இருக்கிறது கோயில். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 13 கி.மீ |
| வாலி ஆயிரம் லிங்கத்தை ஒரே லிங்கத்தில் பிரதிஷ்டை செய்து சகஸ்ர லிங்கமாக வழிபட்ட தலம். இக்கோயிலிருக்கும் முருகன் மிகவும் பிரசித்தி பெற்றவர், இந்த முருகனுக்கு குன்றம் எறித்த பிள்ளையார் என்ற பெயர் உண்டு. |
|
|