| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| பேரளி-621 708, பெரம்பலூர் மாவட்டம் |
| பெரம்பலூருக்குக் கிழக்கு 8 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| மேலமாத்தூர்-621 708, பெரம்பலூர் மாவட்டம் |
| பேரளிக்குத் தென்கிழக்கே 12 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| கீழமாத்தூர்-621 713, பெரம்பலூர் மாவட்டம் |
| மேலமாத்தூருக்குத் தென்கிழக்கே 2 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| மங்கலம்,பெரம்பலூர் மாவட்டம் |
| கீழமாத்தூருக்குக் கிழக்கே 2 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| காடூர்-621 713, பெரம்பலூர் மாவட்டம் |
| கீழமாத்தூருக்கு வடகிழக்கே 10 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| கீழப்புலியூர்-621 229, பெரம்பலூர் மாவட்டம் |
| வாலிகண்டபுரத்துக்குத் தென்கிழக்கு 5 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| கூடலூர்-621 713, பெரம்பலூர் மாவட்டம் |
| கீழமாத்தூருக்குத் தென்மேற்கே 8 கி.மீ. |
|
| அருள்மிகு வடமூலேஸ்வரர் திருக்கோயில், (திருப்புகழ், தேவாரத் தலம்) |
| கீழப்பழூர்-621 707,பெரம்பலூர் மாவட்டம் |
| அரியலூருக்குத் தென்கிழக்கே திருமானூர் வழியில் 10 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| எசனை-621 861, பெரம்பலூர் மாவட்டம் |
| கீழப்பழூருக்குத் தென்கிழக்கே 13 கி.மீ.ல் உள்ள திருமானூருக்கு மேற்கு 2 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| காரைப்பாக்கம், பெரம்பலூர் மாவட்டம்-621 715 |
| கீழப்பழூருக்குத் தென்கிழக்கே 13 கி.மீ.ல் உள்ள திருமானூருக்கு மேற்கு 2 கி.மீ. |
|
|
|