| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| கொப்பம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் |
| குன்னண்டார்கோயிலிலிருந்து 5 கி.மீ |
|
| அருள்மிகு வேலாயுத பெருமாள் திருக்கோயில் |
| கண்ணங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்-622 504 |
| குன்னண்டார்கோயிலுக்கு மேற்கே 11 கி.மீ.லுள்ள கீரனூரின் வடகிழக்கே 11 கி.மீ |
|
| அருள்மிகு பாலதண்டாயுதபாணிசாமி திருக்கோயில் |
| மண்டையூர்-622 513, புதுக்கோட்டை மாவட்டம் |
| கீரனூருக்கு வடமேற்கே 11 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| வத்தனாக்குறிச்சி,புதுக்கோட்டை மாவட்டம் |
| கீரனூருக்குத் தென்கிழக்கே 5 கி.மீ. |
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| நார்த்தாமலை-622 105, புதுக்கோட்டை மாவட்டம் |
| கீரனூருக்குத் தெற்கே புதுக்கோட்டை வழி 7 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| விராலிமலை-621 316, புதுக்கோட்டை மாவட்டம் |
|
| அருணகிரிக்கு அட்டமாசித்தி உபதேசித்த தலம். |
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| இலுப்பூர்-622 102, புதுக்கோட்டை மாவட்டம் |
| விராலிமலைக்குத் தென்கிழக்கே புதுக்கோட்டை வழி 12 கி.மீ |
|
| அருள்மிகு கோகர்ணேசுவரர் திருக்கோயில் |
| திருவேங்கைவாசல், புதுக்கோட்டை மாவட்டம் |
| புதுக்கோட்டைக்கு வடமேற்கே அன்னவாசல் வழி 6 கி.மீ |
|
| அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
| திருகோகர்ணம்-622 002, புதுக்கோட்டை மாவட்டம் |
| புதுக்கோட்டையிலிருந்து 1 கி.மீ. |
|
| அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் |
| புதுக்கோட்டை-622 001 |
| ரயில் நிலையமருகே கோயில். |
|
|
|