| அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
| மலையக்கோயில்(நச்சாந்துப்பட்டி)-622 404, புதுக்கோட்டை மாவட்டம் |
| பொன்னமராவதியிலிருந்து 19 கி.மீ., நமனசமுத்திரம்-புதுக்கோட்டை வழியில். |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| திருமயம்-622 507, புதுக்கோட்டை மாவட்டம் |
| நச்சாந்துப்பட்டிக்குத் தென்கிழக்கே 11 கி.மீ. புதுக்கோட்டைக்குத் தென்மேற்கு திருப்பத்தூர் வழி 24 கி.மீ |
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| கண்ணனூர்-622 409, புதுக்கோட்டை |
| திருமயத்திலிருந்து 6 கி.மீ.ல் ராங்கியம் அருகே |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| கோனப்பட்டு,புதுக்கோட்டை மாவட்டம்-622 503 |
| திருமயத்திலிருந்து 9 கி.மீ. |
|
| அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| வெண்ணவல்குடி, புதுக்கோட்டை மாவட்டம் |
| திருமயத்திலிருந்து 15 கி.மீ.ல் அரிமளம்., ஆலங்குடி வழியில் 8 கி.மீ |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| அறந்தாங்கி-614 616, புதுக்கோட்டை மாவட்டம் |
| புதுக்கோட்டையிலிருந்து 32 கி.மீ |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| லட்சுமி நரசிம்மபுரம், புதுக்கோட்டை-614 616 |
| அறந்தாங்கியிலிருந்து 1.5 கி.மீ |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| தர்மராஜன்வயல், புதுக்கோட்டை மாவட்டம் |
| அறந்தாங்கிக்குத் தென்மேற்கு 8 கி.மீ |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| சிதம்பரவிடுதி,புதுக்கோட்டை மாவட்டம்-614 633 |
| அறந்தாங்கி-புதுக்கோட்டை வழி 7 கி.மீ |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| தாந்தானி-614 622, புதுக்கோட்டை மாவட்டம் |
| சிதம்பர விடுதிக்கு வடகிழக்கே 2 கி.மீ., அறந்தாங்கிக்கு வடக்கு சிலட்டூர் வழியாக 8 கி.மீ |
|
|
|