Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>அரியலூர் மாவட்டம்>அரியலூர் முருகன் கோயில்
 
அரியலூர் முருகன் கோயில் (39)
 
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
வீரசோழபுரம்(தழுதைமேடு)-642 901, அரியலூர் மாவட்டம்
கங்கை கொண்ட சோழபுரத்துக்குத் தெற்கே 6 கி.மீ.
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
சோழமாதேவி,அரியலூர்-621 601
வீரசோழபுரத்துக்குத் தென்மேற்கு 8 கி.மீ.
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
வாழக்குறிச்சி-621 904, அரியலூர் மாவட்டம்
சோழமாதேவிக்குத் தென்மேற்கு 8 கி.மீ.
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
விளந்தை-621 801, அரியலூர் மாவட்டம்
ஜெயங்கொண்டசோழபுரத்திலிருந்து 13 கி.மீ
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
எடக்கட்டு (உடையார் பாளையம் வட்டம்), அரியலூர் மாவட்டம்
அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில்
புத்தூர் உத்தமனூர்-621 712, அரியலூர் மாவட்டம்
101 பல்லபுரத்துக்கு வடமேற்கு 2 கி.மீ.
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில்
நாகம் பந்தல் (ஜெயங்கொண்டம் வட்டம்)-608 901 அரியலூர் மாவட்டம்
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
கொப்பாவளி (லால்குடி வட்டம்), அரியலூர் மாவட்டம்
அருள்மிகு அருணாசலேஸ்வரர் மற்றும் அகத்தீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு அருணாசலேஸ்வரர் மற்றும் அகத்தீஸ்வரர் திருக்கோயில், கீழையூர் (அரியலூர்), கீழப்பழுவூர், அரியலூர் வட்டம் மற்றும், மாவட்டம் 621707.
+91 9943882368, 8643008799
திருச்சி அரியலூர் பாதையில் 50 கிமீ தூரத்தில் உள்ள தலம்.
இத்தலத்தில் அகத்தீஸ்வரர், அருணாசலேஸ்வரர், சுந்தரேஸ்வரர் கோயில்கள் உள்ளன. கர்ப்பக்கிரகத்தின் பின் பிரகாரத்ததில் 4 கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். அருணாசலேஸ்வரர் கோயிலில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலும் முருகன் நாற்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை
<< Previous  2  3  4 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar