| அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோயில் |
| அரளிக்கோட்டை, திருப்புத்தூர் வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
| திருப்புத்தூரிலிருந்து தெற்கே 14 கி.மீ. |
| இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது |
| அருள்மிகு ஆண்டபிள்ளைநாயனார் திருக்கோயில் |
| கல்லுபத்தூர், திருப்புத்தூர் வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
| திருப்புத்தூரிலிருந்து தெற்கே 10 கி.மீ. |
| இக்கோயில் 38 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது |
| அருள்மிகு கைலாசாநாதர் திருக்கோயில் |
| கண்டரமாணிக்கம், திருப்புத்தூர் வட்டம்
சிவகங்கை மாவட்டம் |
| திருப்புத்தூரிலிருந்து தென்கிழக்கே 8 கி.மீ. |
| இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் பெரியநாயகி. |
| அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
| மணமேல்குடி-614 620, சிவகங்கை மாவட்டம் |
| ஆவுடையார்கோயிலின் தென்கிழக்கே 24 கி.மீ (கோட்டைப்பட்டினத்தின் வடகிழக்கு 6 கி.மீ.) |
|
| அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
| திருவேகம்பத்து-623 408, சிவகங்கை மாவட்டம் |
| சிவகங்கையின் கிழக்கு 32 கி.மீ. |
|
| அருள்மிகு திரிமகுட நாதர் திருக்கோயில் |
| அருள்மிகு திரிமகுட நாதர் திருக்கோயில்
தேவகோட்டை
சிவகங்கை |
| தேவகோட்டையிலிருந்து 1 கி.மீ |
| இறகுசேரி என்றும் இரவிசேரி என்றும் வழங்கப்படுகின்றது. மும்முடி(திரிமகுட) நாதர்-சவுந்தர நாயகி கோயில். பழமையான கோயில் ராசகோபுரம் உள்ளது. |
| அருள்மிகு திருபுவனசக்கரவர்த்தி ஈசுவரர் திருக்கோயில் |
| அருள்மிகு திருபுவனசக்கரவர்த்தி ஈசுவரர் திருக்கோயில்
தேவகோட்டை
சிவகங்கை |
| தேவகோட்டையின் வடக்கில் 8 கி.மீ |
| ஊஞ்சேனை என்று வழங்குகின்றது. திருபுவனசக்கரவர்த்தி ஈசுவரர் கோயில் |
| அருள்மிகு ஆவுடையப்பர் திருக்கோயில் |
| அருள்மிகு ஆவுடையப்பர் திருக்கோயில்
குன்றகுடி
காரைக்குடி |
| காரைக்குடியில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது குன்றக்குடி. |
| இந்தக் குடவரைக் கோயிலில் வெளிப்புறமாக இரண்டு சன்னதிகள் ஒன்றில் தேனாக்ஷி அம்மனும் இன்னொன்றில் சிவபெருமானும் காட்சி அளித்தனர். உள்ளே இன்னொரு சன்னதியில் ஆவுடையப்பர். இவர் எல்லா சிவலிங்கத் திருமேனி போலவும் இடப்புறம் உள்ள கோமுகயோடு அமைந்திருகிறார். |
| அருள்மிகு குடவரை திருக்கோயில் |
| அருள்மிகு குடவரை திருக்கோயில்
திருக்கோளக்குடி |
| திருப்பத்தூரிலிருந்து வடக்கே 20 கி.மீ |
| திருக்கோளக்குடி என்று வழங்குகின்றது. மலைக்கோயில் 3 நிலைகளில் 3 சிவசந்நிதிகள் இருக்கின்றன. 1. குடவரைக்கோயிலில் கோளகீரீஈசுவரர்-ஆன்மநாயகி, 2. சத்தியவாகீசர்-சிவகாமவல்லி, 3. சிவதர்மபுரீசுவரர்-சிவகாமசுந்தரி. மலையின் உச்சியில் முருகப்பெருமான் எழுந்தருளி உள்ளார். |
| அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
| அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
குன்றக்குடி
சிவகங்கை |
| குன்றக்குடியின் வ.மே.4 கி.மீ |
| சுந்தரேஸ்வரர்-மீனாட்சி கோயில். கோயிலின் கட்டுமானம் அண்மைக் காலமாயினும் தலம் பழமையானது. |
|
|