| அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில்(தேவாரத் தலம்) |
| திருப்பந்துறை-612 602, தஞ்சாவூர் மாவட்டம் |
| திருநாகேஸ்வரம் பூந்தோட்டம் வழியில் 6 கி.மீ. |
| முருகன் சின்முத்திரையுடன் தியானத்தில் ஆழ்ந்த கோலம். |
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| திருநரையூர்-612 603, தஞ்சாவூர் மாவட்டம் |
| திருப்பந்துறைக்குத் தென்மேற்கு 1.5 கி.மீ. |
|
| அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் (தேவாரத் தலம்) |
| அழகாபுத்தூர்-612 401, தஞ்சாவூர் மாவட்டம் |
| திருப்பந்துறை-கும்பகோணம் வழி 4 கி.மீ. |
| முருகன் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ள தலம்.
|
| அருள்மிகு சிவகுருநாதசாமி திருக்கோயில்(திருப்புகழ், தேவாரத் தலம்) |
| சிவபுரம்-612 401, தஞ்சாவூர் மாவட்டம் |
| அழகாபுரம்-கும்பகோணம் வழி 3 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| புதுச்சேரி-612 401 (கொறுக்கை), தஞ்சாவூர் மாவட்டம் |
| சிவபுரத்திலிருந்து 3 கி.மீ. |
|
| அருள்மிகு கும்பேசுவரர் திருக்கோயில்(திருப்புகழ், தேவாரத் தலம்) |
| கும்பகோணம்-612 001, தஞ்சாவூர் மாவட்டம் |
|
| முருகன் 6 முகங்களும் 6 கரங்களும் கொண்ட தலம். |
| அருள்மிகு குமரன் திருக்கோயில் |
| கும்பகோணம் -612 001, தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு சோமேசர் திருக்கோயில்(திருப்புகழ், தேவாரத் தலம்) |
| கும்பகோணம்-612 001, தஞ்சாவூர் மாவட்டம் |
|
| முருகனுக்கு முன் 5 பின் ஒன்றுமாக 6 முகங்கள் |
| அருள்மிகு நாகேஸ்வரர் கோயில் |
| கும்பகோணம்-612 001, தஞ்சாவூர் மாவட்டம் |
|
| கத்தி, கேடயம். கோழி, அபயமுத்திரையுடன் முருகன். |
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| ஆத்திக்குளம் (கும்பகோணம் வட்டம்), தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
|
|