| அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
| அசூர்-612 501, தஞ்சாவூர் மாவட்டம் |
| கும்பகோணம்-திருநல்லூர் வழி 3 கி.மீ. |
|
| அருள்மிகு கல்யாண சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| கடிச்சம்பாடி தஞ்சாவூர் மாவட்டம் -612 501 |
| அசூரிலிருந்து 3 கி.மீ. |
|
| அருள்மிகு முருகன் மாயவர் வள்ளியம்மன் திருக்கோயில் |
| கீழகளக்குடி (பாபநாசம் வட்டம்), தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில்(திருப்புகழ், தேவாரத் தலம்) |
| கொட்டையூர்-612 002, தஞ்சாவூர் மாவட்டம் |
|
| ஒரு தடவ கும்பிட்டா கோடி தடவ கும்பிட்ட பலன். |
| அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| சுவாமி மலை-612 302, தஞ்சாவூர் மாவட்டம் |
|
| முருகன் பிரணவப்பொருள் உபதேசித்ததும், சிவபெருமான், கந்தனை நீயே சுவாமி என்று போற்றிய தலம். மயிலுக்கு பதில் யானை உள்ளது. |
| அருள்மிகு வலஞ்சுழிநாதர் திருக்கோயில்(திருப்புகழ், தேவாரத் தலம்) |
| திருவலஞ்சுழி-612 302, தஞ்சாவூர் மாவட்டம் |
| சுவாமி மலைக்குத் தெற்கு 2 கி.மீ. குடந்தைக்கு மேற்கு 6 கி.மீ. |
|
| அருள்மிகு ஸ்கந்தநாதசுவாமி திருக்கோயில் |
| ஏரகரம்-612 303, தஞ்சாவூர் மாவட்டம் |
| சுவாமி மலைக்கு வடகிழக்கே 4 கி.மீ. |
|
| அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில்(திருப்புகழ் வைப்புத்தலம், தேவாரத் தலம்) |
| திருப்புறம்பியம்-612 303, தஞ்சாவூர் மாவட்டம் |
| ஏரகரத்துக்கு வடமேற்கே 3 கி.மீ. |
| அம்பாள் முருகனை குழந்தையாக கையில் ஏந்திய தலம். |
| அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில்(திருப்புகழ், தேவாரத் தலம்) |
| திருச்சத்திமுற்றம்-612 703, தஞ்சாவூர் மாவட்டம் |
| குடந்தைக்குத் தென்மேற்கே தாராசுரம் வழியாக 5 கி.மீ. |
|
| அருள்மிகு சோமேசர் திருக்கோயில்(திருப்புகழ், தேவாரத் தலம்) |
| கீழப்பழையாறை வடதளி-612 703, தஞ்சாவூர் மாவட்டம் |
| கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. பட்டீஸ்வரம்-சத்திமுத்தம் 2 கி.மீ |
|
|
|