| அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்(திருப்புகழ்,தேவாரத் தலம்) |
| நல்லூர்-614 208, தஞ்சாவூர் மாவட்டம் |
| பட்டீஸ்வரத்துக்கு மேற்கே 2 கி.மீ. |
|
| அருள்மிகு சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில்(திருப்புகழ், தேவாரத் தலம்) |
| ஐயம்பேட்டை(திருச்சக்கரப்பள்ளி)-614 211, தஞ்சாவூர் |
| கும்பகோணம்-தஞ்சை வழி 21 கி.மீ. |
|
| அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில் |
| மானோசியப்பன்சாவடி-614 201,தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| இலுப்பக்கோரை-614 202, தஞ்சாவூர் மாவட்டம் |
| ஐயம்பேட்டைக்கு வடமேற்கே குடமுருட்டி ஆறு தாண்டி 7 கி.மீ. |
|
| அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில்(திருப்புகழ் தலம்) |
| ஆடுதுறைப்பெருமாள் கோயில்(வடகுரங்காடுதுறை)-614 202 தஞ்சாவூர் மாவட்டம் |
| சுவாமி மலை-திருவையாறு வழி 15 கி.மீ |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| பட்டுக்குடி (கோவிந்தநாட்டுச்செவி)-614 202, தஞ்சாவூர் மாவட்டம் |
| ஆடுதுறைப்பெருமாள் கோவிலுக்கு வடகிழக்கே 2 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| வீரமாங்குடி-613 204, தஞ்சாவூர் மாவட்டம் |
| ஆடுதுறைப்பெருமாள் கோயில்-கணபதி அக்ரஹாரம் வழியாக 6 கி.மீ. |
|
| அருள்மிகு ஆபத்சகாயேஸ்வர் திருக்கோயில்(திருப்புகழ் வைப்புத்தலம்,தேவாரத் தலம்) |
| திருப்பழனம்-613 204, தஞ்சாவூர் மாவட்டம் |
| திருவையாறிலிருந்து 3 கி.மீ. |
|
| அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் |
| செம்மங்குடி, தஞ்சாவூர் மாவட்டம்-614 204 |
| திருப்பழனத்திலிருந்து 2 கி.மீ. |
|
| அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில்(திருப்புகழ், தேவாரத் தலம்) |
| திருவையாறு-613 204, தஞ்சாவூர் மாவட்டம் |
|
| முருகன் வேலுக்கு பதில் வில்லேந்தியுள்ள திருவுரு. |
|
|