| அருள்மிகு கைலாசாநாதர் திருக்கோயில் |
| ஊத்துக்காடு, பாபநாசம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| ஆவூர்க்கு தெற்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
| முனியூர், பாபநாசம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| அம்மாபேட்டைக்கு வடமேற்கே 7 கி.மீ. |
| வெண்ணாற்றின் வடகரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| களத்தூர், பாபநாசம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| ஆவூர்க்கு தெற்கே 5 கி.மீ. |
| இக்கோயில் 14 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் |
| அண்டமி-614 903, பட்டுக்கோட்டை வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| மதுக்கூர்க்கு வடக்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| கரம்பயம், பட்டுக்கோட்டை வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| பட்டுக்கோட்டைக்கு வடக்கே 9 கி.மீ. |
| இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| செண்டாங்காடு, பட்டுக்கோட்டை வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| பட்டுக்கோட்டைக்கு வடக்கே 7 கி.மீ. |
| இக்கோயில் 80 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| குறிச்சி, பட்டுக்கோட்டை வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| பட்டுக்கோட்டைக்கு தென்மேற்கே 8 கி.மீ. |
| இக்கோயில் 2-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில் |
| சின்ன ஆவுடையார் கோயில், பட்டுக்கோட்டை வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| அதிராம்பட்டிணத்திலிருந்து மேற்கே 5 கி.மீ. |
| அக்னியாற்றின் தென்கரையில் இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
| அருள்மிகு மகிழவனநாதர் திருக்கோயில் |
| மகிழங்கோட்டை, பட்டுக்கோட்டை வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| அதிராம்பட்டிணத்திற்கு மேற்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில் |
| கடுவேலி, திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் |
| திருவையாற்றுக்கு வடக்கே 3 கி.மீ. |
| கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் இக்கோயில் உள்ளது. |
|
|