| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| சிறுகடம்பனூர், திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
| பந்தணைநல்லூர்க்கு தெற்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விருப்பாட்சீஸ்வரர் திருக்கோயில் |
| செருகுடி, திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
| பந்தணைநல்லூர்க்கு தென்மேற்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
| கன்னாரக்குடி, திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
| திருப்பனந்தாளுக்கு கிழக்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| கூத்தானூர், திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
| கதிராமங்கலத்திலிருந்து வடமேற்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 17 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| முள்ளங்குடி, திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
| பந்தணைநல்லூர்க்கு தெற்கே 6 கி.மீ. |
| இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயில் |
| கோட்டூர், திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
| ஆடுதுறைக்கு வடகிழக்கே 5 கி.மீ. |
| காவிரியாற்றின் வடகரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சுயம்புநாதர் திருக்கோயில் |
| நரசிங்கன்பேட்டை, திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
| ஆடுதுறைக்கு கிழக்கே 5 கி.மீ. |
| இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருளுகிறார். |
| அருள்மிகு இடம்கொண்டீஸ்வரர் திருக்கோயில் |
| பருத்திக்குடி, திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
| திருவிடைமருதூருக்கு வடகிழக்கே 3 கி.மீ. |
| காவிரியாற்றின் வடகரையில் 1-17 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| அனக்குடி, திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
| திருபுவனத்திலிருந்து வடக்கே 5 கி.மீ. |
| இக்கோயில் 80 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| தேப்பெருமாள்நல்லூர், திருவிடைமருதூர்
தஞ்சாவூர் மாவட்டம் |
| திருபுவனத்திலிருந்து தெற்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 93 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|