| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| கும்பக்கரை,தேனி மாவட்டம் |
| பெரியகுளம்-கொடைக்கானல் செல்லும் குறுக்கு வழியில் 5 கி.மீ |
|
| அருள்மிகு ஆறுமுகநாயினார் திருக்கோயில் |
| தீர்த்தத்தொட்டி,தேனி மாவட்டம்-626 513 |
| தேனி-போடி வழியில் 8 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| போடிநாயக்கனூர்(போடி)-626 513,தேனி மாவட்டம் |
| தேனிக்கு மேற்கே 13 கி.மீ. |
|
| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| டொம்புச்சேரி,தேனி மாவட்டம்-626 516 |
| போடிக்குத் தென்கிழக்கே 6 கி.மீ. |
|
| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| சின்னமனூர்-626 515,தேனி மாவட்டம் |
| தேனிக்குத் தென்மேற்கே 17 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியர்/வேலப்பர் திருக்கோயில் |
| கம்பம்-626 516,தேனி மாவட்டம் |
| சின்னமனூருக்குத் தென்மேற்கே 15 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| காமகவுண்டன்பட்டி,தேனி மாவட்டம்-626 521 |
| கம்பத்திலிருந்து 6 கி.மீ. |
|
| அருள்மிகு சுருளியாண்டவர் (முருகன்) திருக்கோயில் |
| சுருளிமலை,தேனி-626 561 |
| கம்பம்-காமயகவுண்டன்பட்டி வழி 10 கி.மீ. |
|
| அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில் |
| சோலைவனம் சண்முகநாதர் கோயில்-626 526,தேனி மாவட்டம் |
| காமயகவுண்டம் பட்டியிலிருந்து மலையில் 8 கி.மீ. |
| சிவராத்திரியில் கீழ்ப்புற மலையில் ஜோதி தரிசனம் நிகழும் |
| அருள்மிகு வழிவிடு முருகன் திருக்கோயில் |
| கூடலூர்-626 539,தேனி மாவட்டம் |
| கம்பம்-தேக்கடி வழி 8 கி.மீ. |
|
|
|