| அருள்மிகு காளிங்கேசநாதர் திருக்கோயில் |
| இருளாஞ்சேரி
திருவள்ளூர் மாவட்டம் |
| கடம்பத்தூருக்கு தென்மேற்கே 8 கி.மீ. |
| கூவம் ஆற்றின் தென்பகுதியில் இக்கோயில் 150 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. ராஜராஜ சோழர்காலத்தில் கட்டப்பெற்ற கோயில். |
| அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் |
| சூலமேனி, ஊத்துக்கோட்டை வட்டம்
திருவள்ளூர் மாவட்டம் |
| ஊத்துக்கோட்டையிலிருந்து கிழக்கே 9 கி.மீ . |
|
| அருள்மிகு தடுத்தாளீஸ்வரர் திருக்கோயில் |
| தண்டலம், ஊத்துக்கோட்டை வட்டம்
திருவள்ளூர் மாவட்டம் |
| பெரியபாளையத்திலிருந்து மேற்கே 4 கி.மீ. |
|
| அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
| வடமதுரை , ஊத்துக்கோட்டை வட்டம்
திருவள்ளூர் மாவட்டம் |
| பெரியபாளையத்திலிருந்து தெற்கே 2 கி.மீ |
| ஆரணியாற்றின் தென்கரைப் பகுதியில் இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் ஆனந்தவல்லி. |
| அருள்மிகு திருமாகீஸ்வரர் திருக்கோயில் |
| கன்னிகைப்பேர், ஊத்துக்கோட்டை வட்டம்
திருவள்ளூர் மாவட்டம் |
| பெரியபாளையத்திலிருந்து தென்கிழக்காக 7 கி.மீ |
| இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
| அருள்மிகு மான்தீஸ்வரர் திருக்கோயில் |
| நம்பாக்கம், ஊத்துக்கோட்டை வட்டம்
திருவள்ளூர் மாவட்டம் |
| ஊத்துக்கோட்டைக்கு தெற்கே 15 கி.மீ |
| இக்கோயில் 200 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். சோழர் கால திருக்கோயில். |
| அருள்மிகு ஐமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் |
| மூங்கில்பட்டு, ஊத்துக்கோட்டை வட்டம்
திருவள்ளூர் மாவட்டம் |
| பெரியபாளையத்திலிருந்து தெற்கே ஒரு கி.மீ. |
| ஆரணியாற்றின் தென்கரையில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 30 அடி <உயர கோபுரத்துடன் மேற்கு நோக்கிய மூலவர் ஐந்து முகத்துடன் காட்சியளிக்கிறார். அம்மன் அன்னபூர்ணாம்பிகை. இங்கு நந்தி இல்லை. இரு கால பூஜை மார்கழி திருவாதிரை உற்சவம் நடைபெறுகிறது. |
| அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
| அக்கரப்பாக்கம்-602 102, ஊத்துக்கோட்டை வட்டம்
திருவள்ளூர் மாவட்டம் |
| பெரியபாளையத்திலிருந்து கிழக்கே 6 கி.மீ |
| இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் காமாட்சியம்மன். ஒரு கால பூஜை. மேலும் இவ்வூரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோயில் உள்ளது. |
| அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் |
| நெடுவரம்பாக்கம், பொன்னேரி வட்டம்
சோழவரம் ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
| புதுச்சத்திரம்-602 107, திருவள்ளூர் மாவட்டம்
|
| ஆவடிக்கு மேற்கு 5 கி.மீ., |
|
|
|