| அருள்மிகு உஜ்ஜீவநாதசுவாமி திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
| திருக்கற்குடி (உய்யகொண்டான் மலை)-620 102 திருச்சி மாவட்டம் |
| திருச்சியின் மேற்கே 6 கி.மீ |
|
| அருள்மிகு அகஸ்தீசுவரமுடையார் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| பெருங்குடி-620 102, திருச்சி மாவட்டம் |
| உய்யகொண்டான் மலைக்கு வட மேற்கு 1 .5 கி.மீ |
|
| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| திருக்கற்குடி (உய்யகொண்டான் மலை)-620 102, திருச்சி மாவட்டம் |
|
|
| அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| வயலூர் (குமாரவயலூர்)-620 102, திருச்சி மாவட்டம் |
|
| முருகன், அருணகிரியை வா என அழைத்து திருப்புகழ் இசைக்கும் திறம் அருளிய தலம். |
| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| இனியாளூர், திருச்சி மாவட்டம் |
|
|
| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| பொய்கைக்குடி, திருச்சி மாவட்டம் |
|
|
| அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
| திருவானைக்காவல்-620 005, திருச்சி மாவட்டம் |
|
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| கொண்டையம்பேட்டை-620 005, திருச்சி |
| திருவானைக்காவலுக்கு அருகே |
|
| அருள்மிகு தண்டாயுதபாணிசாமி திருக்கோயில் |
| திருவளர்சோலை-620 005, திருச்சி மாவட்டம் |
| திருவானைக்காவலுக்கு கிழக்கே கல்லணை வழியில் 4 கி.மீ |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| கிளிக்கூடு,திருச்சி மாவட்டம் |
| திருவளர்சோலை-கல்லணை வழியில் 7 கி.மீ |
|
|
|