| அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
| வடகரை மாந்துறை-621 108, திருச்சி மாவட்டம் |
| திருவானைக்காவல்-லால்குடி வழியில் 10 கி.மீ |
|
| அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
| சிறுகானூர்-621 123,திருச்சி மாவட்டம் |
|
|
| அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் |
| திருப்பட்டூர்-621 105 திருச்சி |
| திருச்சி-பெரம்பலூர் வழியில் சிறுகானூரிலிருந்து 3 கி.மீ. |
| கந்தன், சூரனை வதைக்க வேல் பெற்றதாக வரலாறுடையது. |
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| காரை-621 228, திருச்சி மாவட்டம் |
| சிறுகானூருக்கு வடகிழக்கே பெரம்பலூர் வழியில் 15 கி.மீ.ல் உள்ள ஆலத்தூர் கேட் சென்று கிழக்கே 5 கி.மீ |
|
| அருள்மிகு தண்டாயுதபாணிசாமி திருக்கோயில் |
| செட்டிகுளம் வடபழனி-621 104, திருச்சி மாவட்டம் |
| ஆலத்தூரிலிருந்து 7 கி.மீ |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| வேலூர்-621 131, திருச்சி மாவட்டம் |
| செட்டிக்குளம்-பெரம்பலூர் வழி 6 கி.மீ |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| லாடபுரம்-621 121, திருச்சி மாவட்டம் |
| பெரம்பலூரிலிருந்து 13 கி.மீ |
|
| அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
| ஸ்ரீரங்கம்-620 006, திருச்சி மாவட்டம் |
|
| ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தலத்தில் உள்ள முருகன் கோயில். |
| அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் |
| சமயபுரம்-621 112, திருச்சி மாவட்டம் |
| திருச்சிக்கு வடகிழக்கே 14 கி.மீ |
| மாரியம்மன் தலத்தில் முத்துக்குமாரசுவாமி கோயில். |
| அருள்மிகு வரம் தரும் வடிவேல் முருகன் திருக்கோயில் |
| மநாச்சி ரெட்டியபட்டி (மணப்பாறை வட்டம்), திருச்சி மாவட்டம் |
|
|
|
|