Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருச்சி மாவட்டம்>திருச்சி முருகன் கோயில்
 
திருச்சி முருகன் கோயில் (121)
 
அருள்மிகு காட்டுப்பட்டி சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
வெள்ளாளப்பட்டி (மணப்பாறை வட்டம்)-621 307, திருச்சி
அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
திருச்சி மாவட்டம்
நெடுங்களத்திலிருந்து தென்மேற்கே விராலிமலை செல்கையில் அருணகிரி பாடியவை
அருள்மிகு முருகன் திருக்கோயில்
கந்தனூர் (திருப்புகழ் தலம்), திருச்சி மாவட்டம்
அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
அத்திப்பட்டு, திருச்சி மாவட்டம்
அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
அத்திக்கரை, திருச்சி மாவட்டம்
அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
குறட்டி, திருச்சி மாவட்டம்
அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
கொடும் பாளூர், திருச்சி மாவட்டம்
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில்
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், துவாக்குடி,திருச்சி மாவட்டம்.
திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது துவாக்குடி.
திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் பக்தர்கள் பழநிக்குப் பாதயாத்திரையாகச் செல்ல மாலை அணிந்து விரதமிருக்கும் காலத்தில், இங்கு வந்து செடிமலையின் மேல் குடிகொண்டிருக்கும் கந்தக் கடவுளை வணங்கிச் செல்கின்றனர்.
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில்
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் வசந்தராய பிள்ளை சந்து திருச்சி
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் வசந்தராய பிள்ளை சந்தில் அமைந்துள்ளது.
பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் கருவறையில் முருகப்பெருமான் கையில் வேலு<டன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அருகே உற்சவர் முருகன், வள்ளி-தெய்வானையுடன் கலையம்சம் பொருந்தியவராய் காட்சி தருகிறார்.
அருள்மிகு வேலாயுதம் திருக்கோயில்
அருள்மிகு வேலாயுதம் திருக்கோயில் கீழ அரண் சாலை திருச்சி
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் கீழ அரண் சாலையில் வேலாயுதம் ஆலயம் அமைந்துள்ளது.
தல விருட்சமான வன்னிமரம் உயர்ந்து வளர்ந்திருக்க, அதனடியில் நெடிதுயர்ந்த வேலாயுதம் மூலவராய் அருள்பாலிக்கும் அதிசயம்.
<< Previous  10  11  12  13  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar