| அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் |
| செங்காட்டுப்பட்டி,துறையஸ்ரீர், திருச்சி மாவட்டம் |
|
|
| அருள்மிகு கல்யாண விநாயகர் திருக்கோயில் |
| கோனப்பாதை முருகூர்,துறையஸ்ரீர்,திருச்சி மாவட்டம் |
|
|
| அருள்மிகு இரட்டை விநாயகர் திருக்கோயில் |
| அருள்மிகு இரட்டை விநாயகர் திருக்கோயில்
பாலக்கரை பகுதி
திருச்சி |
| திருச்சி, பாலக்கரை பகுதியில் உள்ளது. |
| இந்த இரட்டை விநாயகர்களுக்கு திருவாதிரை நட்சத்திரத்தில் வில்வ தளங்களால் அர்ச்சித்தால் தீராத நோய் தீரும். சந்தனக் காப்பு சார்த்தினால் கடன் தீரும். |
| அருள்மிகு ஹேரம்ப கணபதி திருக்கோயில் |
| அருள்மிகு ஹேரம்ப கணபதி திருக்கோயில்,
ராஜகோபால் நகர்,
திருச்சி. |
| திருச்சியிலிருந்து சேலம் போகும் வழியில் உத்தமர் கோயில் அருகே உள்ளது ராஜகோபால் நகர். |
| கடன் பட்டாரும், சங்கடத்தில் தவிப்போரும், ராஜகோபால் நகர் வந்து ஹேரம்ப கணபதியை வணங்கி, ருணம், சங்கடம் நீங்கி ராஜா போல் வாழலாம். |
|
|