| அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில் |
| கண்ணனூர்,துறையஸ்ரீர், திருச்சி மாவட்டம் |
|
|
| அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயிலுடன் இணைந்த அர்த்தஜாமம் கட்டளை |
| கொப்பம்பட்டி ,துறையஸ்ரீர், திருச்சி மாவட்டம் |
|
|
| அருள்மிகு அமர சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
| சிங்களாந்தபுரம், துறையஸ்ரீர், திருச்சி மாவட்டம் |
|
|
| அருள்மிகு சோம சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
| செங்காட்டுப்பட்டி, துறையஸ்ரீர், திருச்சி மாவட்டம் |
|
|
| அருள்மிகு ருத்திரகோட்டீஸ்வரர் திருக்கோயில் |
| கொடியாளம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| திருச்சிராப்பள்ளிக்கு தென்கிழக்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் பகவதியம்மன். |
| அருள்மிகு மருதபுரீஸ்வரர் திருக்கோயில் |
| அரசங்குடி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| திருப்பாலத்துறைக்கு தென்கிழக்கே 8 கி.மீ. |
| காவிரியாற்றின் தென்கரையில் இக்கோயில் 12 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் கருணாம்பிகை. |
| அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் |
| தேவதானம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| திருச்சிராப்பள்ளிக்கு வடகிழக்கே 4 கி.மீ. |
| காவிரியாற்றின் தென்கரையில் இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் பாலாம்பிகை. |
| அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
| பாண்டமங்கலம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| திருச்சிராப்பள்ளிக்கு வடமேற்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 6 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் |
| எட்டரை
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| திருப்பராய்த்துறைக்கு தென்கிழக்கே 6 கி.மீ. |
| இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| சோழங்கநல்லூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| உய்யக்கொண்டான்திருமலைக்கு தெற்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 12 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|