| அருள்மிகு கைலாசாநாதர் திருக்கோயில் |
| வாலடி, லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| லால்குடிக்கு மேற்கே 7 கி.மீ. |
| இக்கோயில் 31 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு வரணபுரீஸ்வரர் திருக்கோயில் |
| பனமங்கலம், லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| பிட்சாண்டார்கோயிலுக்கு கிழக்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் வடிவுடையம்மன். அருகில் உள்ள பாலூரில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் எரியீஸ்வரர். |
| அருள்மிகு பஞ்சநாதீஸ்வரர் திருக்கோயில் |
| திருமணமேடு, லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| லால்குடிக்கு மேற்கே 6 கி.மீ. |
| கொள்ளிட ஆற்றின் வடகரையில் இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் தர்மசம்வர்த்தினி. |
| அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில் |
| ஜவ்வந்திநாதபுரம், லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| லால்குடிக்கு மேற்கே 4 கி.மீ. |
| கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் இக்கோயில் 150 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மங்களாம்பிகை. |
| அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
| மாதவபெருமாள் கோயில், லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| பிட்சாண்டார்கோயிலுக்கு மேற்கே 2 கி.மீ. |
| கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்வூர்க்கு அருகில் உள்ள நொச்சியம் என்னும்மிடத்தில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சோமசுநதரேஸ்வரர். அம்மன் பாலாம்பிகை. |
| அருள்மிகு செட்டீஸ்வரர் திருக்கோயில் |
| அணியாப்பூர், மணப்பாறை வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| மணப்பாறைக்கு வடமேற்கே 10 கி.மீ. |
| இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
| குமாரவாடி, மணப்பாறை வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| வையம்பட்டிக்கு தெற்கே 2 கி.மீ. |
| இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு திருமாலீஸ்வரர் திருக்கோயில் |
| வெம்பானூர், மணப்பாறை வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| மணப்பாறைக்கு தென்கிழக்கே 20 கி.மீ. |
| இக்கோயில் 34 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் |
| பெமறுவை, மணப்பாறை வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| மணப்பாறைக்கு தெற்கே 22 கி.மீ. |
| இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
| பலுவாஞ்சி, மணப்பாறை வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| மணப்பாறைக்கு தெற்கே 17 கி.மீ. |
| இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|