| அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
| மருங்காபுரி, மணப்பாறை வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| மணப்பாறைக்கு தெற்கே 18 கி.மீ. |
| இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு நந்திகேசுவரர் திருக்கோயில் |
| துறையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
|
| இக்கோயில் 81 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் மகாசம்பத்கௌரி. உள்பிரகாரத்தில் லிங்கோத்பவர், நாககன்னிகை, வேணுபுரீஸ்வரர், மகாலஷ்மி, அய்யனார், இராமநாதர் ஆகிய சன்னிதிகள் உள்ளன. அருகில் 138 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் காசிவிஸ்வநாதர். |
| அருள்மிகு சப்தரிஷஈஸ்வரர் திருக்கோயில் |
| இனாம்கொப்பாமபுரி, துறையூர் வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| உப்பிலியாபுரத்திலிருந்து வடக்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 31 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் குங்குமவல்லியம்மன். |
| அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் |
| உப்பிலியாபுரம், துறையூர் வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| துறையூரிலிருந்து வடமேற்கே 16 கி.மீ. |
| இக்கோயில் 35 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் நித்திய கல்யாணி. |
| அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயில் |
| பாலகிருஷ்ணாம்பட்டி, துறையூர் வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| உப்பிலியாபுரத்திற்கு தென்மேற்கே 4 கி.மீ. |
| இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அறப்பலீஸ்வரர் திருக்கோயில் |
| பச்சைபெருமாள்பட்டி, துறையூர் வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| உப்பிலியாபுரத்திற்இ தென்மேற்கே 9 கி.மீ. |
| இக்கோயில் 31 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் தாயம்மாள். |
| அருள்மிகு சோமநாதர் திருக்கோயில் |
| ஆலத்துடையாம்பட்டி, துறையூர் வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| உப்பிலியாபுரத்திற்கு தென்மேற்கே 8 கி.மீ. |
| இக்கோயில் 100 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் சுந்தரவல்லியம்மன். |
| அருள்மிகு சிற்றம்பலநாதர் திருக்கோயில் |
| முருகூர், துறையூர் வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| துறையூர்க்கு வடமேற்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 21 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சிவகாமியம்மன். |
| அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் |
| ஏரக்குடி, துறையூர் வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| துறையூர்க்கு மேற்கே 14 கி.மீ. |
| இக்கோயில் 23 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சிவகாமசுந்தரி. |
| அருள்மிகு தருமேஸ்வரர் திருக்கோயில் |
| சேவாப்பநல்லூர், துறையூர் வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| துறையூர்க்கு மேற்கே 8 கி.மீ. |
| இக்கோயில் 7 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சுமதாம்பிகை. |
|
|