| அருள்மிகு மீனாட்சிசுந்ரேஸ்வர் திருக்கோயில் |
| குருவிகுளம்,சங்கரன்கோவில் வட்டம், திருநெல்வேலி மாவட்டம் |
|
|
| அருள்மிகு நாகேஸ்வரமுடையார் திருக்கோயில் |
| பண்பொழி, தென்காசி வட்டம்
திருநெல்வேலி மாவட்டம் |
| தென்காசியிலிருந்து வடமேற்கே 9 கி.மீ. |
| இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| சொக்கம்பட்டி, தென்காசி வட்டம்
திருநெல்வேலி மாவட்டம் |
| கடையநல்லூரிலிருந்து வடக்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு வீரபாண்டீஸ்வரர் திருக்கோயில் |
| சுரண்டை, தென்காசி வட்டம்
திருநெல்வேலி மாவட்டம் |
| தென்காசியிலிருந்து கிழக்கே 14 கி.மீ. |
| இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு திருச்சிற்றம்பலநாதர் திருக்கோயில் |
| திருச்சிற்றம்பலம், தென்காசி வட்டம்
திருநெல்வேலி மாவட்டம் |
| தென்காசியிலிருந்து கிழக்கே 7 கி.மீ. |
| சிற்றாற்றின் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சொக்கலிங்கர் திருக்கோயில் |
| மேலபாவூர், தென்காசி வட்டம்
திருநெல்வேலி மாவட்டம் |
| தென்காசியிலிருந்து கிழக்கே 5 கி.மீ. |
| சிற்றாற்றின் கரையில் இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில் |
| கீழபாவூர், தென்காசி வட்டம்
திருநெல்வேலி மாவட்டம் |
| தென்காசியிலிருந்து தென்கிழக்கே 7 கி.மீ. |
| இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு வைத்தியலிங்கர் திருக்கோயில் |
| சீவலர்குளம், தென்காசி வட்டம்
திருநெல்வேலி மாவட்டம் |
| ஆலங்குளத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 2-13 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
| அருள்மிகு சொக்கலிங்கர் திருக்கோயில் |
| உக்கிரன்கோட்டை
திருநெல்வேலி மாவட்டம் |
| திருநெல்வேலியிலிருந்து வடக்கே 28 கி.மீ. |
| இக்கோயில் சுமார் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| பைராஞ்சேரி
திருநெல்வேலி மாவட்டம் |
| கங்கைகொண்டானிலிருந்து மேற்கே 5 கி.மீ. |
| இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|