Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருப்பூர் மாவட்டம்>திருப்பூர் பிற ஆலயங்கள்
 
திருப்பூர் பிற ஆலயங்கள் (33)
 
அருள்மிகு அம்மனீஸ்வரர் (ம) விநாயகர் திருக்கோயில்
டிகோட்டம்பட்டி, திருப்பூர்
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், ஓடக்காடு, திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டையில் காலேஜ் ரோட்டில் அமைந்துள்ளது.
அருள்மிகு சித்திரகுப்தர் திருக்கோயில்
அருள்மிகு சித்திரகுப்தர் திருக்கோயில், சின்னாண்டி பாளையம், திருப்பூர்.
திருப்பூர் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மங்கலம் செல்லும் சாலையில், சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது சின்னான்டிபாளையம் கிராமம்.
சுமார் 100 வருடப் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில், தலைப்பாகையுடன் வலக் கையில் இரும்பு எழுத்தாணியும், இடக்கையில் பனை ஓலையும் கொண்டு, கணக்கு எழுதும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார் சித்திரகுப்தர். எமதர்ம ராஜாவின் கணக்கரான சித்திரகுப்த பெருமான், சித்திரை மாதம் சித்ரா பவுர்மணியன்று அவதரித்தவர். எனவே, கடந்த 85 வருடங்களாக, சித்ரா பவுர்ணமி நாளில் சித்திரகுப்தருக்குப் பொங்கல் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்கின்றனர் பக்தர்கள். மேலும், அந்த நாளில், சித்திர குப்த மகா யாகம் நடைபெறும். அப்போது சித்திரகுப்தரின் சரிதம், கதையாக வாசிக்கப்படுவது வழக்கம். இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற்றது இந்த வைபவம். அதிகாலையில் துவங்கிய யாகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். சித்திரை மாதம் பிறந்தவர்கள் இங்கு வந்து வழிபட, சகல வரங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், கல்யாண வரம், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் மாதந்தோறும் பவுர்மணி நாளில், மாலையில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சித்திரகுப்தரை வேண்டினால், விரைவில் இல்லத்தில் நல்ல காரியங்கள் இனிதே நடந்தேறும் என்பது ஐதீகம்.
<< Previous  2  3  4 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar