| அருள்மிகு தாளபுரீஸ்வரர் மற்றும் கிருபாநாதீஸ்வரர் திருக்கோயில் |
| திருப்பனங்காடு,செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் |
|
|
| அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
| தட்டாரத்தெரு,செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் |
|
|
| அருள்மிகு அருணாசல முதலியார் கட்டளை (இ) அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் |
| வடநாங்கூர்,செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் |
|
|
| அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
| நாட்டேரி, செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் |
|
|
| அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் |
| திருவத்திபுரம்,செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் |
|
|
| அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
| திருவண்ணாமலை மாவட்டம்-606 601 |
|
|
| அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் |
| வெள்ளியரை, ஆரணி வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் |
| ஆரணிக்கு வடக்கே 7 கி.மீ. |
| இக்கோயில் 7 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு திருஅம்பிகேசுவரர் திருக்கோயில் |
| சத்யவிஜயநகரம், ஆரணி வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் |
| ஆரணிக்கு கிழக்கே 6 கி.மீ. |
| கமண்டல ஆற்றின் வடகரையில் இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ஆபத்சகாயஈஸ்வரர் திருக்கோயில் |
| முள்ளிப்பட்டு, ஆரணி வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் |
| ஆரணிக்கு மேற்கே 2 கி.மீ. |
| கமண்டல ஆற்றின் தென்கரையில் இக்கோயில் 93 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விருக்ஷபேசுரர் திருக்கோயில் |
| வீரானந்தல், செங்கம் வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் |
| செங்கத்திலிருந்து வடகிழக்கே 12 கி.மீ. |
|
|
|