| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| சந்தவாசல்,போணுர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் |
|
|
| அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயில் |
| கீழ்நீர்குன்றம்,செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் |
|
|
| அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் |
| கொருக்காத்துசிர், செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் |
|
|
| அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் |
| சேதராகுப்பம், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் |
|
|
| அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில் |
| மண்மலை-606 701, திருவண்ணாமலை |
| செங்கம்-திருவண்ணாமலை வழியில் 2 கி.மீ. |
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| புதுப்பட்டு-606 710, திருவண்ணாமலை மாவட்டம் |
| செங்கத்துக்கு வடக்கு 5 கி.மீ. |
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| மேல்பள்ளிப்பட்டு-606 703, திருவண்ணாமலை மாவட்டம் |
| செங்கத்துக்குத் தென்மேற்கு 7 கி.மீ. |
|
| அருள்மிகு கோபுரத்திளையனார், கம்பத்தடி இளையனார் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்), அருணாசலேஸ்வரர் திருக்கோயில் |
| திருவண்ணாமலை-606 601 |
|
| அருணகிரியை உய்ப்பித்து திருப்புகழ் பாடச் செய்த தலம். |
| அருள்மிகு தண்டபாணி திருக்கோயில் |
| திருவண்ணாமலை-606 601 |
|
|
| அருள்மிகு சுப்பிரமணிய ஆண்டவர் திருக்கோயில் |
| திருவண்ணாமலை-606 601 |
| ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. |
|
|
|