Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவண்ணாமலை மாவட்டம்>திருவண்ணாமலை சிவன் கோயில்
 
திருவண்ணாமலை சிவன் கோயில் (319)
 
அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் நெற்குணம் திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நெற்குணம் கிராமம், வந்தவாசியிலிருந்து 23கி.மீ தொலைவிலும் செஞ்சியிலிருந்து 25 கி.மீ தொலைவிலும் உள்ளது.
கருவறையில் மூலவர் தீர்த்தகிரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக அருளாசிபுரிகிறார். அவருக்கு இடதுபுறம் தெற்கு நோக்கி தனிச் சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறாள் இறைவி அபிதகுஜாம்பாள்.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அரிதாரிமங்கலம் திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ளது
அரிதாரிமங்கலம் சப்த கைலாய ஷேத்திரத்தில் ஒன்றாகும். இரண்டிலும் அமைந்தது. திருமால் தங்கிய தலம் என்பதால் இங்கு தரிசிப்பவர்க்கு பணக்கஷ்டம் தீரும். இங்குள்ள பெரியநாயகி அம்மனுக்கு நான்கு ஞாயிறு தீபமேற்றி வழிபட்டால் மணவாழ்வும், சுமங்கலி பாக்கியமும் உண்டாகும்
அருள்மிகு அகதீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு அகதீஸ்வரர் திருக்கோயில் கீழ்கொடுங்காலூர் திருவண்ணாமலை
வந்தவாசிக்கு கிழக்கில் 12 கி.மீ
கீழ்கொடுங்காலூர் என்று வழங்குகின்றது. அகதீஸ்வரர் கோயில். பழமையான கல்வெட்டுகள் உள்ளது.
அருள்மிகு திருமூலட்டான ஈசுவரர் திருக்கோயில்
அருள்மிகு திருமூலட்டான ஈசுவரர் திருக்கோயில் தெள்ளாறு திருவண்ணாமலை
வந்தவாசி திண்டிவனம் பாதையில் 16 கி.மீ ல் தெள்ளாறு உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து 50 கி.மீ
திருமூலட்டான ஈசுவரர்-அகிலாண்டேசுவரி சிவாலயம் நடுத்தரக்கோயில்
அருள்மிகு ரிஷப ஈசுவரர் திருக்கோயில்
அருள்மிகு ரிஷப ஈசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை
திருவண்ணாமலைக்கு அருகில் உள்ளது.
செங்கம் என்று வழங்குகின்றது. ரிஷப ஈசுவரர் அனுபாம்பிகை சிவாலயம். பழமையான, பெரிய கோயில். நல்ல பராமரிப்பு.
அருள்மிகு பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்
அருள்மிகு பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் வழுவூர் திருவண்ணாமலை
வந்தவாசியிலிருந்து 7 கி.மீ ல் மருதநாடு வந்து. அப்பால் 4 கி.மீ ல் வழுவூர்
வழுவூர் என்று வழங்குகிறது பிரம்மபுரீசுவரர் கோயில் கல்வெட்டில் அயனீச்சரமுடைய நாயனார் என்று இறைவன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு சிவன் திருக்கோயில்
அருள்மிகு சிவன் திருக்கோயில் வன்னீச்சுரம் திருவண்ணாமலை
திருவண்ணாமலைக்கு வ அம 21 கி.மீ போரூர்க்கு தெ மே 25 கி.மீ
கடலாடியில் உள்ள சிவாலயத்தின் பெயர் வன்னீச்சுரம்.
அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில் கங்காபுரம், திருவண்ணாமலை.
வேலூர் மாவட்டத்தில் உள்ளது ஆரணி. இங்கிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமமாக உள்ளது கங்காபுரம்.
கோயிலில் குடிகொண்டிருக்கும் சிவபெருமானுக்கு கங்காதீஸ்வரர் எனும் திருநாமம் சூட்டி வழிபட்டார்கள், மக்கள். கோயிலைச் சுற்றிலும் வீடுகளும், கல்விச் சாலைகளும் ஏற்பட்டன. அந்த வனப்பகுதி ஓர் ஊராக உருவானது. அந்த ஊர், கங்காபுரம் என அழைக்கப்பட்டது.
அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில், கங்காபுரம், திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில், கொழப்பலூர் அஞ்சலுக்கு உட்பட்ட கிராமம் கங்காபுரம். வேலூர் மாவட்டம் ஆரணியில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவிலும், சேத்பட் எனும் ஊரில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவிலும் உள்ள இந்தக் கிராமத்தில், பங்கஜவல்லி சமேதராக வீற்றிருக்கிறார் கங்காதீஸ்வரர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், கொழப்பலூர் அஞ்சலுக்கு உட்பட்ட கிராமம் கங்காபுரம். வேலூர் மாவட்டம் ஆரணியில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவிலும், சேத்பட் எனும் ஊரில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவிலும் உள்ள இந்தக் கிராமத்தில், பங்கஜவல்லி சமேதராக வீற்றிருக்கிறார் கங்காதீஸ்வரர். குறிப்பு: கோபத்தால் பலருக்கு சாபம் கொடுத்து, ஈசனின் சாபத்துக்கு ஆளான துர்வாசர், இங்கே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, கடும் தவமிருந்தார். தினமும் சிவனாருக்கு அபிஷேகம் செய்து பூஜித்து வந்த துர்வாசர், ஒருநாள் விடிந்ததும் அருகில் உள்ள குளத்துக்குச் சென்றவர், அதிர்ந்து போனார். குளத்தில் ஒரு சொட்டு நீரைக்கூடக் காணோம். குளம் முழுவதுமாக வற்றிப் போயிருந்தது. சிவனே, இதென்ன சோதனை! உன்னை அபிஷேகிக்க, நான் கங்கா ஜலமா கேட்டேன்? இந்தக் குளத்து நீரைத்தானே கேட்டேன். அதுவும் வற்றிப் போயிருக்கிறதே! எப்படி உனக்கு அபிஷேகம் செய்வேன்? என்று புலம்பினார் துர்வாசர். அப்போது பூமியில் இருந்து தண்ணீர், ஊற்றெனப் பொங்கி வந்தது. அதில் உடல் நனைந்தும், அகம் குளிர்ந்தும் போனார் துர்வாசர். என் சிவனே! எனக்காக கங்காதேவியையே இங்கு வரச் செய்துவிட்டாயே! உன்கருணையே கருணை! என்று பூரித்துப் போனார். துர்வாச முனிவர் அன்றைக்கு வழிபட்ட சிவனாருக்குக் கோயில் கட்டப்பட்டது.
<< Previous  30  31  32 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar