| அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
| படவேடு-606 803,திருவண்ணாமலை |
| போளூரிலிருந்து 24 கி.மீ. சந்தவாசல் 10 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
| கொருக்காத்தூர்-601 101, திருவண்ணாமலை மாவட்டம் |
| ஆரணிக்கு தென்கிழக்கு 12 கி.மீ. |
|
| அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
| திருவத்திபுரம்(திருவோத்தூர்)-604 407, திருவண்ணாமலை மாவட்டம் |
| ஆரணிக்குக் கிழக்கே 29 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| கீழ்நீர்குன்றம்,திருவண்ணாமலை-604 401 |
| திருவத்திபுரத்துக்குக் கிழக்கு 9 கி.மீ. |
|
| அருள்மிகு திருக்குமாரசாமி திருக்கோயில் |
| மேல்மா-604 408,திருவண்ணாமலை |
| திருவத்திபுரத்துக்குத் தென்கிழக்கு 12 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| சித்ரகாவூர் புதூர், திருவண்ணாமலை-604 501 |
| வந்தவாசி வழி 28 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயில் |
| இலுப்பைகுணம்,போணுர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம். |
|
|
| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| சந்தவாசல், போணுர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம். |
|
|
| அருள்மிகு தண்டாயுதபாணிசாமி திருக்கோயில் |
| வம்பலுசிர், போணுர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம். |
|
|
| அருள்மிகு பச்சைமலை முருகன் திருக்கோயில் |
| கேணுர் சித்தோணீ, போணுர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம். |
|
|
|
|