| அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| எண்கண்-612 603, திருவாரூர் மாவட்டம் |
|
| முருகன் திருவுரு மயிலின் கால்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்ட அற்புதப்படைப்பு. எட்டிகுடி, சிக்கல் ஆகியவிடங்களில் இத்தகு சிலைகளைப் படைத்த சிற்பியின் கண் பார்வை அழிக்கப்பட்டபோது அவன் எண்ணமே கண்ணாக உருவாக்கிய திருவுருவே இங்குள்ளது. எண் கண்ணன் (பிரம்மா) வணங்கியதாலும் எண்கண் என்ற பெயர் ஏற்பட்டதாக வரலாறு. முருகன் தெற்கு நோக்கு. |
| அருள்மிகு வாஞ்சிநாதஸ்வாமி திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
| ஸ்ரீ வாஞ்சியம்-610 110, திருவாரூர் மாவட்டம் |
| எண்கண்-மணக்கால் வழியாக 9 கி.மீ. |
|
| அருள்மிகு நேத்ரார்ப்பணேசுவரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
| திருவீழிமிழலை-609 505, திருவாரூர் மாவட்டம் |
| ஸ்ரீவாஞ்சியத்திலிருந்து 7 கி.மீ. |
|
| அருள்மிகு ஜம்புகாரண்யேசுவரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| கூந்தலூர், திருவாரூர் |
| திருவீழிமிழலையிலிருந்து 5 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| கடலங்குடி, திருவாரூர் மாவட்டம் |
| குடவாசலின் வடகிழக்கு 10 கி.மீ |
|
| அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்) |
| சிதலைப்பதி-609 503,திருவாரூர் மாவட்டம் |
| திருவீழிமிழலை-பூந்தோட்டம் வழி 8 கி.மீ |
| விநாயகர் மனிதமுகத்துடன் இருக்கும் ஒரே தலம்.
|
| அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| இஞ்சிக்குடி-609 405, திருவாரூர் |
| சிதலைப்பதியிலிருந்து 3 கி.மீ. |
|
| அருள்மிகு தண்டபாணி திருக்கோயில் |
| பூந்தோட்டம்-609 503, திருவாரூர் மாவட்டம் |
| பேரளத்துக்குத் தெற்கே 7 கி.மீ. |
|
| அருள்மிகு சிவலோகநாதஸ்வாமி திருக்கோயில் |
| கீரனூர்-609 403, திருவாரூர் மாவட்டம் |
| பேரளத்துக்கு வடக்கே மாயூரம் வழி 5 கி.மீ. |
|
| அருள்மிகு கணபதி சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| புரம்பூர்-609 805, திருவாரூர் |
| கீரனூர்க்கு மேற்கு 4 கி.மீ. |
|
|
|