| அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில் |
| ராஜக்களியிருப்பு,குடவாசல்,திருவாரூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு சந்தானகணபதி ஆலயம் |
| வடமட்டம்,குடவாசல்,திருவாரூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு செல்லப்பிள்ளையார் ஆலயம் |
| தேதியூர்,குடவாசல்,திருவாரூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு பிள்ளையார் ஆலயம் |
| வயலூர்,குடவாசல்,திருவாரூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு ஞானவிநாயகர் திருக்கோயில் |
| கமலாலயம்,திருவாரூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு செல்வகணபதி பிள்ளையார் திருக்கோயில் |
| மேல திருமதிக்குன்னம்,குடவாசல்,திருவாரூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு மூர்த்தி விநாயகர் திருக்கோயில் |
| குடவாசல்,திருவாரூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு மங்கள சித்தி விநாயகர் |
| அருள்மிகு மங்கள சித்தி விநாயகர்
கீழ மாங்குடி |
| இக்கோயில் நன்னிலம், வட்டம், பேரளத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் 5 கி.மீ தொலைவில் உள்ளது. |
| முதல் நாள் கிழக்கு முகமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் தானாகவே மேற்கு முகமாக திரும்பி அமர்ந்த அதிசயம் நடந்த தலம் இது. இந்த விநாயகர் அபிஷேகம் செய்யும்போது முதுமையான தோற்றத்துடனும், அலங்காரம் முடிந்த உடன் இளமையுடனும் காட்சி தருவார்.
|
|
|