|
Press Ctrl+g to toggle between English and Tamil |
|
|
|
| |
 |
|
|
 |
| |
 |
| ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
|
|
 |
|
| |
|
|
|
முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவாரூர் மாவட்டம்>திருவாரூர் சிவன் கோயில்
|
| |
| திருவாரூர் சிவன் கோயில் (447)
|
| |
| அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
| வெங்கிடங்கால்
திருவாரூர் மாவட்டம் |
| கீழ்வேளூர்க்கு வடக்கே 7 கி.மீ. |
| வெட்டாற்றின் வடகரையில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ருத்திரகோட்டீஸ்வரர் திருக்கோயில் |
| கோகூர்
திருவாரூர் மாவட்டம் |
| கீழ்வேளூர்க்கு வடக்கே 5 கி.மீ. |
| வெட்டாற்றின் தென்கரையில் இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 600 வருட முற்பட்ட கோயில். |
| அருள்மிகு சிதம்பரேசுவரர் திருக்கோயில் |
| அத்திப்புலியூர்
திருவாரூர் மாவட்டம் |
| கீழ்வேளூர்க்கு மேற்கே 5 கி.மீ. |
| இக்கோயில் 4--29 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
| அருள்மிகு தர்மபுரீஸ்வரர் திருக்கோயில் |
| கூத்தூர்
திருவாரூர் மாவட்டம் |
| கீழ்வேளூர்க்கு தென்மேற்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் |
| வடக்காலத்தூர்
திருவாரூர் மாவட்டம் |
| கீழ்வேளூர்க்கு தெற்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 19 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில் |
| காக்கழனி
திருவாரூர் மாவட்டம் |
| திருவாரூர்க்கு தென்கிழக்கே 8 கி.மீ. |
| இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் |
| இருக்கை
திருவாரூர் மாவட்டம் |
| கீழ்வேளூர்க்கு தெற்கே 7 கி.மீ. |
| இவ்வூரில் இரண்டு கோயில்கள் தலா 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அக்னீஸ்வரர் கோயில் மற்றும் பூமீஸ்வரர் கோயில். இரு கோயில்களும் 600 வருட முற்பட்டது. |
| அருள்மிகு திருமூலநாதர் திருக்கோயில் |
| வண்டலூர்
திருவாரூர் மாவட்டம் |
| கீழ்வேளூர்க்கு தெற்கே 8 கி.மீ. |
| இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
| கிள்ளுகுடி
திருவாரூர் மாவட்டம் |
| கீழ்வேளூர்க்கு தெற்கே 9 கி.மீ. |
| இக்கோயில் 14 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் |
| சாட்டியகுடி
திருவாரூர் மாவட்டம் |
| கீழ்வேளூர்க்கு தெற்கே 11 கி.மீ. |
| இக்கோயில் 93 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|
|