| அருள்மிகு கூத்தாண்டேஸ்வரர் திருக்கோயில் |
| மணக்கரை, மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| கூத்தாநல்லூர்க்கு தென்கிழக்கே 10 கி.மீ. |
| வெண்ணாற்றின் தென்கரையில் இக்கோயில் 13 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ராமநாதர் திருக்கோயில் |
| திருராமேஸ்வரம், மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| மன்னார்குடிக்கு கிழக்கே 6 கி.மீ. |
| இக்கோயில் 1-04 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மங்களாம்பிகை. தீர்த்தம் கோடி தீர்த்தம். இராமர் வழிபட்ட தலம். முதலாம் இராஜராஜன் மற்றும் இராஜேந்திர சோழ மன்னர்களின் கால கல்வெட்டுக்கள் உள்ளன. |
| அருள்மிகு வந்துறைநாதர் திருக்கோயில் |
| மாலவராயநல்லூர், மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| மன்னார்குடிக்கு கிழக்கே 8 கி.மீ. |
| இக்கோயில் திருவெந்துறையில் 63 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சோமநாதர் திருக்கோயில் |
| சேரங்குளம், மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| மன்னார்குடிக்கு தென்கிழக்கே 2 கி.மீ. |
| பாம்பணியாற்றின் கிழக்கு கரையில் இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு திருப்பாலநாதர் திருக்கோயில் |
| திருப்பாலக்குடி, மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| மன்னார்குடிக்கு தெற்கே 5 கி.மீ. |
| இக்கோயில் 13 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் திருப்பாலநாதர் மற்றும் பாலதண்டாயுதபாணி. |
| அருள்மிகு ஏகாம்பரர் திருக்கோயில் |
| ஆதிச்சபுரம்-614 717, மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| மன்னார்குடிக்கு தென்கிழக்கே 10 கி.மீ. |
| இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சபாபதீஸ்வரர் திருக்கோயில் |
| பைங்காநாடு, மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| மன்னார்குடிக்கு தெற்கே 6 கி.மீ. |
| இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில் |
| வட்டார், மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| மன்னார்குடிக்கு தென்கிழக்கே 14 கி.மீ. |
| இக்கோயில் தெற்குவட்டாரில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| நல்லூர், மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| மன்னார்குடிக்கு தென்கிழக்கே 16 கி.மீ. |
| இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| மேலநத்தம், மன்னார்குடி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| மன்னார்குடிக்கு தெற்கே 15 கி.மீ. |
| இக்கோயில் 17 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|