| அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் வைப்புத் தலம், தேவாரத் தலம்) |
| தேவூர்-611 109, திருவாரூர் மாவட்டம் |
|
|
| அருள்மிகு கைலாசநாதசாமி திருக்கோயில் |
| கடம்பனூர்,திருவாரூர் மாவட்டம் |
| கீழ்வேளூர்-நாகை வழி 1.5 கி.மீ. |
|
| அருள்மிகு விஸ்வநாத ஸ்வாமி திருக்கோயில் |
| கடம்பர் வாழ்க்கை, திருவாரூர் மாவட்டம் |
| கோயில் கடம்பனூர்-நாகை வழி 1.5 கி.மீ. |
|
| அருள்மிகு இருதய கமலநாதேஸ்வரர் (மணத்துணை நாதர்) |
| வலிவலம்-610 207, திருவாரூர் மாவட்டம் |
| எட்டிகுடிக்கு வடமேற்கே 5 கி.மீ. |
|
| அருள்மிகு கைச்சினேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் வைப்புத்தலம், தேவாரத் தலம்) |
| கச்சனம்-610 201, திருவாரூர் மாவட்டம் |
| வலிவலத்துக்குத் தென்மேற்கே திருத்துறைப்பூண்டி வழி 4 கி.மீ. |
|
| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| கச்சனம்-610 201, திருவாரூர் மாவட்டம் |
| வலிவலம்-திருத்துறைப்பூண்டி வழி 4 கி.மீ. |
|
| அருள்மிகு நீள்நெறிநாதர் திருக்கோயில் (திருப்புகழ் வைப்புத் தலம், தேவாரத் தலம்) |
| தண்டலைச்சேரி-610 205, திருவாரூர் மாவட்டம் |
| கச்சனம்-திருத்துறைப்பூண்டி வழி 7 கி.மீ. |
|
| அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் வைப்புத் தலம், தேவாரத் தலம்) |
| திருக்களர்-614 720, திருவாரூர் |
| கச்சனம்-திருத்துறைப்பூண்டி 3 கி.மீ. சீராலத்தூரின் வடக்கு 3 கி.மீ. |
|
| அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில் |
| தில்லைவிளாகம், திருவாரூர் மாவட்டம்-614 729 |
| வாய்மேட்டின் தென்மேற்கு 12 கி.மீ. முத்துப்பேட்டைக்கு வடகிழக்கு 7 கி.மீ. |
|
| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| அருந்தவம்புலம் (திருத்துறைப்பூண்டி வட்டம்)-614 711, திருவாரூர் மாவட்டம் |
|
|
|
|