| அருள்மிகு கங்காளநாதர் திருக்கோயில் |
| சிறுபுலியூர், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| கொல்லுமாங்குடிக்கு வடகிழக்கே 2 கி.மீ. |
| இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்வூரில் புகழ் பெற்ற அருமாகடலமுத பெருமாள் திருக்கோயில் உள்ளது. |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| கடுவங்குடி, நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| பேரளத்திலிருந்து வடக்கே 4 கி.மீ. |
| கொல்லுமாங்குடிக்கு அருகில் உள்ளது. இக்கோயில் அகரகடுவங்குடியில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| பண்டாரவாடை, நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| பேரளத்திற்கு அருகில் உள்ளது. |
| இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் |
| போழக்குடி, நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| கொல்லுமாங்குடிக்கு மேற்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 35 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு அருகில் உள்ள திருமெய்ஞானத்தில் 9 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார் ஞானபுரீஸ்வரர். |
| அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில் |
| அய்யம்பேட்டை, நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| பேரளத்திலிருந்து தென்மேற்காக 7 கி.மீ. |
| அரசலாற்றின் தென்கரையில் இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| சரபோஜிராஜபுரம், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| பூந்தோட்டத்திலிருந்து மேற்கே 6 கி.மீ. |
| இக்கோயில் 7 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| போலகம், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| திருப்புகலுர்க்கு வடகிழக்கே 2 கி.மீ |
| திருமலைராயனாற்றின் தென்கரையில் இக்கோயில் 11 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில் |
| வடகுடி, நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| நன்னிலத்திலிருந்து வடமேற்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 6 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு குடுமிநாதர் திருக்கோயில் |
| கோட்டூர், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| திருக்கண்ணபுரத்திலிருந்து மேற்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன. |
| அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் |
| சலிப்பேரி, நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| நன்னிலத்திலிருந்து தென்மேற்கே 5 கி.மீ. |
| இக்கோயில் 6 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|