| அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
| ஆதிசோழமங்கலம், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| கொரடாச்சேரிக்கு வடகிழக்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| ஊர்குடிமுகந்தனூர், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| கொரடாச்சேரிக்கு வடகிழக்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 12 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ஜெயகோட்டீஸ்வரர் திருக்கோயில் |
| பெருமாளகரம், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| கொரடாச்சேரிக்கு தென்கிழக்கே ஒரு கி.மீ. |
|
| அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
| விடயபுரம், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| கொரடாச்சேரிக்கு தென்கிழக்கே 4 கி.மீ. |
| இக்கோயில் வெண்ணாற்றின் வடகரையில் 33 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
| திருப்பணிபேட்டை, நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| கொரடாச்சேரியிலிருந்து தென்கிழக்கே 10 கி.மீ. |
| இக்கோயில் 28 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சௌந்தரேசுவரர் திருக்கோயில் |
| பாங்கலம், திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| திருத்துறைப்பூண்டிக்கு வடக்கே 12 கி.மீ. |
| இக்கோயில் 31 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
| கொளப்பாடு, திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| திருத்துறைப்பூண்டிக்கு வடக்கே 15 கி.மீ. |
| இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
| பழையங்குடி, திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| திருத்துறைப்பூண்டிக்கு வடக்கே 7 கி.மீ. |
| இக்கோயில் 52 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
| நீர்மூலை, திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| திருத்துறைப்பூண்டிக்கு வடகிழக்கே 10 கி.மீ. |
| இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| கட்டிமேடு, திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம் |
| திருத்துறைப்பூண்டிக்கு தென்கிழக்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|