| அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில் |
| பனப்பாக்கம்-631 052, வேலூர் மாவட்டம் |
| மேலப்புறத்துக்கு வடகிழக்கே 3 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| களத்தூர்-632 508, வேலூர் |
| மேலபுறத்திலிருந்து 6கி.மீ காவேரிபாக்கத்திலிருந்து 8 கி.மீ |
|
| அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| வேப்பூர்-632 503,வேலூர் |
| ஆற்காடு-வேலூர் வழி 1 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| இரத்தினகிரி,வேலூர்-632 517 |
|
| திருமணக்கோலத்தில் முருகன் |
| அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| திருவலம்-632 515, வேலூர் |
| அரக்கோணம்-காட்பாடி வழி 3 கி.மீ |
|
| அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
| மேல்பாடி-632 520, வேலூர் மாவட்டம் |
| திருவலத்துக்கு வடக்கே 9 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| வள்ளிமலை-632 520, வேலூர் மாவட்டம் |
|
| பெருமாள் கோயிலைப் போல ஜடாரி சேவை உள்ளது. |
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்-632 006 |
| திருவலம்-வேலூர் வழி 13 கி.மீ. |
| திருமுருக கிருபானந்தவாரியார் பிறந்த தலம். |
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| புத்தூர்-632 006, வேலூர் மாவட்டம் |
| காங்கேயநல்லூருக்கு வடகிழக்கே 8 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
| பாரிப்பேட்டை, வேலூர்-632 001 |
|
|
|
|