| அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் |
| இராவுத்தநல்லூர், சங்கராபுரம் வட்டம், விழுப்புரம் மாவட்டம் |
|
|
| அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் |
| வரஞ்சரம், கள்ளக்குறிச்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம் |
|
|
| அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் |
| குரூர், கள்ளக்குறிச்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம் |
|
|
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| இராயப்பனூர், கள்ளக்குறிச்சி வட்டம் விழுப்புரம் மாவட்டம் |
|
|
| அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் |
| அவலூர்பேட்டை செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம் |
|
|
| அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோயில் |
| ஆனாங்கூர், செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம் |
|
|
| அருள்மிகு சஞ்சிவிராயர் திருக்கோயில் |
| மாதம்பூண்டி, செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம் |
|
|
| அருள்மிகு சோலீசுவரர் திருக்கோயில் |
| பாக்கம், கள்ளக்குறிச்சி வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| சீர்பனந்தாளுக்கு மேற்கே 11 கி.மீ. |
| இக்கோயில் 16 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு உமாமகேசுவரர் திருக்கோயில் |
| வடக்கனந்தள், கள்ளக்குறிச்சி வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| கள்ளக்குறிச்சிக்கு மேற்கே 12 கி.மீ. |
| கோமுகா ஆற்றின் வடகரையில் இக்கோயில் 2-75 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். |
| அருள்மிகு சோமநாதஈஸ்வரர் திருக்கோயில் |
| சோமந்தார்குடி, கள்ளக்குறிச்சி வட்டம்
விழுப்புரம் மாவட்டம் |
| கள்ளக்குறிச்சிக்கு வடமேற்கே 2 கி.மீ. |
| கோமுகா ஆற்றின் கரையில் இக்கோயில் 1-50 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|